Redmi ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! நம்ப முடியாத சலுகையில் 4G மற்றும் 5G போன்கள் விற்பனை!

|

ரெட்மி (Redmi) ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்கு இதை விட பெஸ்ட்டா ஒரு நல்ல சைன்ஸ் கிடைக்கவே முடியாது. அமேசான் தளத்தில் இன்று ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது நம்ப முடியாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சலுகையின் கீழ் ரெட்மி 4ஜி மற்றும் 5ஜி அம்சத்துடன் இயங்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இப்போதே வாங்கி பயன்பெறலாம். கம்மி விலை ஸ்மார்ட்போன் முதல் பிளாக்ஷிப் மாடல் வரை அனைத்து மாடல்களின் மீதும் இந்த சலுகை இப்போது கிடைக்கிறது. சிறந்த ரெட்மி ஸ்மார்ட்போன்கள் பற்றிய பட்டியலை இங்கு உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

1. Redmi 9A Sport

1. Redmi 9A Sport

இந்த Redmi 9A Sport ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 6,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.53' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G25 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. Redmi 9A

2. Redmi 9A

இந்த Redmi 9A ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 9,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,799 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.53' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G25 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. Redmi 9 Activ

3. Redmi 9 Activ

இந்த Redmi 9 Activ ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 10,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.53' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி + 2 எம்பி டூயல் AI ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G35 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

Moto G32 போனுக்காக ஏன் எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா? மேட்டர் இது தான் பாஸ்.!Moto G32 போனுக்காக ஏன் எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா? மேட்டர் இது தான் பாஸ்.!

4. Redmi Note 10T 5G

4. Redmi Note 10T 5G

இந்த Redmi Note 10T 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' FHD பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Dimensity 700 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

5. Redmi Note 10S

5. Redmi Note 10S

இந்த Redmi Note 10S ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 20,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 16,498 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.43' முழு எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி குவாட் ரியர் கேமரா மற்றும் 13 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio G95 பிராசஸர் உடன் 5020 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?

6. Redmi Note 11T 5G

6. Redmi Note 11T 5G

இந்த Redmi Note 11T 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 20,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 15,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.6' இன்ச் FHD+ கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64 எம்பி + 8 எம்பி + AI ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Dimensity 810 5G பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல்களுடன் இன்னும் சில ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீதும் இப்போது சலுகை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Redmi Fans Hit The jackpot To Buy New 4G and 5G Smartphones With Unbelievable Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X