Home
News

செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி வரும் செப்டம்பர் 25-ம் தேதி தனது ரெட்மி 8ஏ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது மலிவு விலையில் பல்வேறு புதிய சிறப்பம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி 8ஏ டிஸ்பிளே

ரெட்மி 8ஏ டிஸ்பிளே

ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720பிக்சல்திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருமையான சிப்செட் வசதி

ரெட்மி 8ஏ சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது, மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

கேமரா வசதி

ரெட்மி 8ஏ சாதனத்தில் 12எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடிபிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்;துள்ளது, பின்பு வைஃபை,ஜிபிஎஸ்,4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் ரூ.8,000-விலையில்இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi 8A India Launch Date Set For September 25 and more details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X