யாருமே எதிர்பார்க்கல! புது Smart TV மீது ரூ.19,000 தள்ளுபடி செய்த Amazon! அடிச்சு புடுச்சாச்சும் வாங்கிடுங்க!
அம்மாடி.. இது என்ன மொத்தமா பாதிக்கு பாதி விலை குறைந்துவிட்டதே என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் விற்பனையில் ஒரு புது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பெரிய டிஸ்பிளேயுடன் ஸ்மார்ட்-டிவி வாங்க விரும்புவோர் இதை கொஞ்சம் கவனியுங்க.
அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் (Amazon Great Summer Sales) விற்பனை இறுதி நாளை எட்டிவிட்டது. இறுதி நாள் விற்பனை என்பதனால், பல தயாரிப்புகள் மீது நம்ப முடியாத சலுகைகளை நிறுவனம் இப்போது வழங்கி வருகிறது. அதில் நம்மை ஈர்த்த ஒரு பெஸ்ட் சலுகை தான் ரெட்மி ஸ்மார்ட் டிவியின் மீது அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான தள்ளுபடி.

இந்த சலுகையின் மூலம் 4K அல்ட்ரா HD கொண்ட 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மிகவும் மலிவு விலையில் விற்பனையாகிறது. Redmi 43 inches 4K Ultra HD Android Smart LED TV X43 | L43R7-7AIN என்ற இந்த மாடல் மீது தான் அமேசான்னின் அல்டிமேட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 43 இன்ச் அளவு கொண்ட பெரிய டிஸ்பிளேவுடன் வருகிறது.
இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் LED டிவி ஆகும். இதன் டிஸ்பிளே 4K LED பேனல் உடன் வருகிறது. இந்த சாதனம் டால்பி விஷன் (Dolby Vision), HDR10 சப்போர்ட், HLG அம்சம், ரியாலிட்டி ஃப்ளோ (Reality Flow), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), MEMC போன்ற ஆதரவுடன் மிக சிறப்பான வீடியோ அனுபவத்தை வழங்குகிறது.
ஆடியோ அம்சத்தை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட் டிவி 30 வாட்ஸ் ஆடியோ அவுட்புட் உடன் வருகிறது. இந்த சாதனம் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் அம்சம் (DTS Virtual: X), டால்பி அட்மாஸ் பாஸ் eARC அம்சம் (Dolby Atmos pass through eARC) DTS-HD போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதனால், உங்கள் வீட்டில் நீங்கள் ஒரு மினி தியேட்டரே இருப்பது போல உணர்வீர்கள்.

இது Android TV 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் PatchWall 4 உடன் IMDb சேவையும் இணைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி ஒரு குவாட் கோர் பிராசஸர் மூலம் சிறப்பாக செயல்படுகிறது. இது 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது பில்ட் இன் வைஃபை (Wi-Fi), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் அஸிஸ்டண்ட்ஸ், மிரகாஸ்ட் (Miracast) போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.
இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி அமேசான் பிரைம் வீடியோ அம்சம், நெட்பிளிக்ஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப், ஆப்பிள் டிவி போன்ற ஆப்ஸ்களை இன்பில்ட் ஆக கொண்டுள்ளது, இது தவிர 5000+ ஆப்ஸ்களை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆதரிக்கிறது. இது 1 வருட தயாரிப்பு மற்றும் பேனல் உத்தரவத்துடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில்..
இந்த Redmi 108 cm (43 inches) 4K Ultra HD Android Smart LED TV X43 | L43R7-7AIN ஸ்மார்ட் டிவி ரூ.42,999 என்ற அசல் விலையுடன் வருகிறது. தற்போதைய அமேசான் தள்ளுபடியாக இதன் மீது 44% விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு பின் இந்த புதிய ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.23,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. உண்மையிலேயே, இது ஒரு மிக சிறந்த சலுகையாகும். இதை மிஸ் செய்யாமல் உடனே வாங்கிடுங்கள்.


Click it and Unblock the Notifications








