Home
News

அதுதான் இது- ரெட்மி 10 ப்ரைம் வருவது உறுதி: விலை, அம்சங்கள் இதுவாக இருக்கலாம்!

ரெட்மி 10 ப்ரைம் வெளியீடு அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சியோமி இந்தியாவில் ரெட்மி 10 ப்ரைம் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே ஐஎம்இஐ தரவுத் தளத்திலும், ப்ளூடூத் எஸ்ஐஜி சான்றிதழையும் பெற்றுள்ளது. ரெட்மி 10 ப்ரைம் சமீபத்தில் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 10-ன் மறுபெயரிட்ட பதிப்பாக இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரெட்மி 10 ப்ரைமின் இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டுள்ளது.

அதுதான் இது- ரெட்மி 10 ப்ரைம் வருவது உறுதி: விலை, அம்சங்கள் இதுவா?

ரெட்மி 10 ப்ரைம்-ன் வருகை டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் டுவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 10 ப்ரைம் வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ரெட்மி 10 ப்ரைம் ஆனது ரெட்மி 10-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். இந்த ஸ்மார்ட்போன் ஹீலியோ ஜி88 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் அம்சம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது.

ரெட்மி 10 ப்ரைம் ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது. இந்த சாதனம் வடிவமைப்பில் நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியோடு வருகிறது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இது வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு என மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 50 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமரா என நான்கு கேமராக்கள் இருக்கின்றன. இதன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது.

ரெட்மி 10 ப்ரைம் ரெட்மி 10 போன்ற விலைப்பிரிவில் வருவதற்கு வாய்ப்புள்ளது. இது ரூ.12,000 என்ற விலைப்பிரிவில் இருக்கலாம். இந்த சாதனத்தின் அம்சங்கள் மற்றும் விலை அதன் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டின் போது தெரிவிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Redmi 10 Prime official released confirmed by teaser
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X