Home
News

தீப்பிடித்து எறிந்த கூகுள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்.!

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அதன் புதிய கூகிள் பிக்சல் 3 மற்றும் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களில் பலவகை கோளாறுகள் உள்ளதாகத் தொடர்ச்சியாக புகார்கள் வந்தபடியே உள்ளது.

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அதன் புதிய கூகிள் பிக்சல் 3 மற்றும் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களில் பலவகை கோளாறுகள் உள்ளதாகத் தொடர்ச்சியாக புகார்கள் வந்தபடியே உள்ளது. இந்நிலையில் நேற்று கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் சார்ஜிங் செய்யும்பொழுது தீப்பிடித்து எறிந்துள்ளது.

கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல்

கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல்

கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் பயனர் ஒருவர் தனது ஸ்மார்ட்போன்னை நேற்று வீட்டில் சார்ஜிங் செய்யும் பொழுது, அதிகப்படியாக சூடாகி சிறிது நேரத்தில் தீப்பிடித்து எறிந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த வித காயங்களும் ஏற்படவில்லை.

சார்ஜிங் செய்யும்பொழுது எரிந்த ஸ்மார்ட்போன்

சார்ஜிங் செய்யும்பொழுது எரிந்த ஸ்மார்ட்போன்

தனது கூகுள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்ததை பற்றி கூகுள் நிறுவனத்திடம் அந்நபர் புகார் அளித்துள்ளார். சார்ஜிங் செய்யும்பொழுது ஸ்மார்ட்போன் எரிந்து சாம்பலான இச்சம்பவம் அணைத்து கூகுள் பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சுவிட்ச் ஆப்

சுவிட்ச் ஆப்

சார்ஜிங் செய்வதற்கு சார்ஜிங் போர்டில் போன்னை கனெக்ட் செய்ததும் முதலில் அவரின் ஸ்மார்ட்போன் சூடாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் தானாக சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.

புகார்

புகார்

சூடாக இருந்த ஸ்மார்ட்போனை அவர் வெளியில் கொண்டு செல்லும் பொழுது, டிஸ்பிளே அருகில் புகை வருவதைக் கண்டு அதிர்ந்து பொய் தரையில் போனை விட்டுவிடச் சிறிது நேரத்தில் புகை அதிகமாகி ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரியத் துவங்கிவிட்டது. இதன் தொடர்பாக அந்நபர் புகார் அளித்துள்ளார். அவரின் அசல் கூகுள் பிக்சல் சார்ஜ்ர் பயன்படுத்தப்பதென்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Redditors Google Pixel 3XL catches fire though he seems to have narrowed down to the cause : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X