ஓ.. இதைத்தான் மர மண்டைனு சொல்வாங்களோ..!?

|

பலருக்கும் புதியது தான் பிடிக்கும், ஆனால் சிலருக்கு விசித்திரம் தான் பிடிக்கும்.அப்படிபட்ட வித்தியாசக்காரர்களுக்கும் தொழில்நுட்ப புதுமை எந்த குறையும் வைப்பதில்லை..!

ஓ.. இதைத்தான் மர மண்டைனு சொல்வாங்களோ..!?

அப்படியாக உருவானது தான் இந்த - ரெக்டாங்குலர் வுட்டன் ஹெட்செட்..!

ஓ.. இதைத்தான் மர மண்டைனு சொல்வாங்களோ..!?

நார்வே நாட்டை சேர்ந்த 19 வயது மாணவரான ஆண்டர்ஸ் ஸ்டாய் ஃபொக்னர், நம்மள மாதிரியே விசித்திர ப்ரியர் போல, தன் சக விசித்திர விரும்பிகளுக்கு அவர் படைத்து கொடுத்துதே இந்த மரத்தால் ஆன ஹெட்செட்..!

அம்மா சத்தியமா நான் சோம்பேறி தான்ய்யா !

போர் அடிக்கும் பழைய ஹெட்செட்களை தூக்கிப் போட்டு விட்டு இத வாங்கி மாட்டிக்கிட்டா ஊரே பாக்கும், ரசிக்கும், அழகா சிரிக்கும் என்று 'யோசிச்சு' கண்டு பிடிச்சிருப்பாரு போல, சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் இருக்கு மக்களே !

ஓ.. இதைத்தான் மர மண்டைனு சொல்வாங்களோ..!?

முழுக்க முழுக்க கைகளால் உருவாக்கப்படும் டப்புடு.வுட்.ஹெட்போன்களை இன்னும் அதிக அளவில் தயாரிக்க, ஆண்டர்ஸ் பெருநிறுவனங்களிடம் நிதி கோரி உள்ளார்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Dubbed Wood.Head.Phones, as the name suggests, these unique headphones are made completely out of wood and are custom handmade to suit their users.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X