ஏம் பா தம்பி படுக்கையில் ஐபோனை யூஸ் பன்னியா

Posted By:

உலகம் முழுவதிலும் அதிகம் பேர் பயன்படுத்தும் போன்களில் ஒன்றாக இருக்கும் ஐபோன்களை படுக்கையில் பயன்படுத்த கூடாது என்ற செய்தி வேகமாக பரவி வருகின்றது.

கீழ் வரும் ஸ்லைடர்களில் ஐபோனினை படுக்கையில் ஏன் பயன்படுத்த கூடாது என்று பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மூளை

மூளை

ஆன்டிராய்டு அல்லது ஐபோன்களை படுக்கையில் பயன்படுத்தும் போது அவைகளில் இருக்கும் போட்டான்கள் நேரடியாக கண்களில் படும் போது அவை உங்களது மூளையை விழிப்புடன் இருக்க செய்கின்றது. உங்களுக்கு தூக்கம் வரும் போது ஐபோனில் வீடியோ பார்க்கும் போது தூக்கம் கலைந்து விடும்.

டாக்ஸின்

டாக்ஸின்

உறங்கும் போது உடலில் இருக்கும் ஆக்டிவ் நியூரான்கள் ஓய்வு எடுக்கும், அந்த நேரத்தில் மூளையில் இருக்கும் கவலைகளும் நீங்கும். மற்றவர்களை போன்று சரியான தூக்கம் இல்லை என்றால் மூளைக்கு ஓய்வே கிடைக்காது, இதனால் உடலில் சோர்வு ஏற்படும்.

கவனம்

கவனம்

சரியான தூக்கம் இல்லாத பட்சத்தில் எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாது, மேலும் நியாபக சக்தியும் பாதிக்கப்படும்.

பிரச்சனை

பிரச்சனை

எதிலும் முறையாக கவனம் செலுத்த முடியாத நிலையில் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள முடியும்.

எடை

எடை

தூக்கம் சிரயாக இல்லை என்றால் ஜீவத்துவம் பாதிக்கப்படுவதோடு உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

என்ன செய்யலாம்

என்ன செய்யலாம்

இந்த பிரச்சனையை எதிர்கொள்ள தூங்க செல்லும் முன் ஒரு மணி நேரத்திற்கு மொபைல் போன் ஸ்கிரீனை பார்க்காமல் இருக்க வேண்டும். போன்களில் அலாரம் வைப்பதோடு தனியாக அலாரம் வைத்த கடிகாரத்தை பயன்படுத்தலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Reasons You Shouldn’t Use Your iPhone In Bed. Here you will find some excellent Reasons You Shouldn’t Use Your iPhone In Bed.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot