Home
News

நீங்கள் ஏன் பேஸ்புக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்

By Meganathan

சில ஆண்டுளுக்கு முன் பேஸ்புக் துவங்கப்பட்ட போது சிறிய சமூக வலைதளமாக தான் இருந்தது. இதன் மூலம் கல்லூரி நண்பர்களுடன் இணைப்பில் இருக்க முடிந்ததோடு, தகவல்களையும் பறிமாறி கொள்ள முடிந்தது.

இன்று உலகின் மிக பெரிய சமூக வலைதளமாக பேஸ்புக் வளர்ந்து இருப்பதோடு இந்த வளர்ச்சி அந்த தளத்தில் பல மாற்றங்களுக்கும் வழி வகுத்துள்ளது. இங்கு நீங்கள் ஏன் பேஸ்புக் தளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதை பாருங்கள்..

நேரம்

நேரம்

கடந்த 10 ஆண்டுகளாக பேஸ்புக் பயன்படுத்தி வருபவர்கள் நாள் ஒன்றுக்கு 1 மணி நேரம் வீதம் பயன்படுத்தி இருந்தால் மொத்தமாக 150 நாட்களை பேஸ்புக்கில் மட்டும் செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை

விற்பனை

2012 ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம் 689,000 கனக்குகளை கையான்டது இதன் மூலம் வாடிக்கையாளர்களின் சேவை மேம்படுத்தப்படுவதாக பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

விளம்பரம்

வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப விளம்பரங்கள் அவர்களது பக்கங்களில் பதிவு செய்யப்படுகின்றது. இன்று பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் தங்களது பக்கங்களில் விளம்பரங்களை பார்ப்பது அனைவரும் அறிந்ததே.

உடல் நலம்

உடல் நலம்

அதிகளவு பேஸ்புக் பயன்படுத்துவது சிலருக்கு உடல் அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நட்பு

நட்பு

பேஸ்புக்கில் நீங்கள் வைத்திருக்கும் நண்பர்களின் எண்னிக்கை எவ்வளவு, அவர்களில் எத்தனை பேரை உங்களுக்கு நேரடியாக தெரியும். சில ஆய்வு முடிவுகள் பேஸ்புக் பயனாளிகளின் நண்பர்களில் 10 சதிவீதத்தினர் அவர்களுக்கு நேரடியாக அறிமுகம் இல்லாதவர்களாக இருப்பதாகவே கண்டறியப்பட்டுள்ளது.

போஸ்ட்

போஸ்ட்

பேஸ்புக்கில் நீங்கள் பதிவு செய்யும் போஸ்ட்களை உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் மட்டுமே கவனிக்கின்றனர்.

பேஸ்புக்

பேஸ்புக்

இன்று பேஸ்புக் பலருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றது என்றாலும், எந்நேரமும் பேஸ்புக் பயன்படுத்துவது பல வழிகளில் ஆபத்தை விளைவிக்கும் என்பது தான் உண்மை. அளவாக பயன்படுத்தும் போது எதுவும் பிரச்சனைகளுக்கு வழி செய்யாது.

Best Mobiles in India

English summary
Reasons You Should Quit Facebook in 2015. check out here the Reasons You Should Quit Facebook in 2015. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X