ஃபேஸ் புக் - முதுகில் ஏறிக் கொண்ட வேதாளம்..!

Posted By:

விக்கரமாதித்தன் முதுகுல ஏறி உக்காந்து, கழுத்த விடாம பிடிச்சுக்கிட்டு தொல்லை பண்ணின வேதாளம் போல, தற்போதைய தொழில்நுட்ப கால இளைஞர்களை தினம் தொல்லை பண்ணிட்டு இருக்குறதுல எப்பொவுமே முதல் இடத்தில் இருப்பது - ஃபேஸ் புக் தான்..!

இது யார்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி !

வந்த காலத்துல இருந்து வருங்காலம் வரைக்கும் இது இப்பிடித்தான்னு நமக்கே நல்லா தெரியும், தெரிஞ்சும் உடும்பு பிடியா இருக்குற நம்ம ஃபேஸ் புக் வேதாளத்தை 'கொஞ்சம்' இறக்கி வைக்க வேண்டிய காரணத்தை தான் நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கடிகாரம் காணாம போச்சி !

கடிகாரம் காணாம போச்சி !

சராசரியாக ஒருவர் தன் வாழ்நாளில் 40 நாட்களை ஃபேஸ் புக்கில் கழிகின்றாராம்.!

வியாபாரம் :

வியாபாரம் :

நம் கருத்துக்கள், உணர்வுகள் போன்றவற்றை வைத்து, ஃபேஸ் புக் தன்னை விளம்பரம் செய்து கொள்ள தவறுவதில்லை..!

குறி வைக்கும் !

குறி வைக்கும் !

6 மாதத்திற்கு முன் தேடிய ஒரு பொருளைக் கூட அடிக்கடி உங்கள் பக்கத்தில் விளம்பரப்படுத்தி, உங்களை குறி வைத்துக் கொண்டே இருக்கும்..!

உடல் மற்றும் மனநலக் குறை !

உடல் மற்றும் மனநலக் குறை !

படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு, நண்பர்கள் போன்ற பல வகையான விடயங்களை இது தனி ஆளாய் நின்று தடை செய்யும்..!

யாரு இவங்கலாம் !?

யாரு இவங்கலாம் !?

ஒரு முதிர்ந்த யூஸர்க்கு சாராசரி 338 ஃபேஸ் புக் நண்பர்கள் உள்ளனராம். அதில் 10 % மட்டுமே தெரிந்தவர்களாம், ஏனையோர்கள் யார் என்றே தெரியாதாம்..!

ப்ரைவசி ஓட்டை !

ப்ரைவசி ஓட்டை !

எனக்கு ஒரு ப்ரைவசியும் வேண்டாம்ப்பா என்பவர்கள், தங்கள் ஃபேஸ் புக் நண்பர்களுக்கு தொல்லைகளை விளைவிக்க வழி செய்கின்றனராம்..!

ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்ல !

ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்ல !

மிக சிலர் மட்டுமே உங்களை மதிக்கின்றனர், கண்காணிக்கின்றனர். ஏனையோர்கள் மதிப்பது உங்கள் 'லைக்ஸ்'களை மட்டுமே !

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here some reasons you should quit Facebook in 2015. They are interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot