இன்னுமா இந்த போனை வச்சிருக்கீங்க..?

Posted By:

வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் இல்லை என்ற நிலையில் ஸ்மார்ட்போன் மட்டும் விதி விலக்கா என்ன.. சாதாரண பொருட்களே கொஞ்ச நாட்களுக்கு பின் தேய்ந்து போகும் போது, மின்சாதன பொருளான ஸ்மார்ட்போன் மட்டும் எத்தனை நாட்கள் தான் தாங்கும்.

அப்துல் கலாமின் - கடைசி வார்த்தைகள்..!

இதுவே பழைய நோக்கியா என்றால் நிலைமை வேறு தான், என்றாலும் காலத்திற்கு ஏற்ப நம்மை மாற்றி கொள்வதும் அவசியம் தானே. அந்த மாற்றத்தை ஏற்படுத்த விரும்பாதவர்கள் சந்திக்கும் சில நிகழ்வுகளை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நக்கல்

நக்கல்

உங்களது நண்பர்கள் கலாய்த்து கொண்டே இருப்பார்கள்.

முதியோர்

முதியோர்

உங்களது போன் கிட்டத்தட்ட வயதான கருவி போன்று இருக்கும்.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

நீங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தினாலும் லாலிபாப் இயங்குதளம் குறித்த ஏக்கம் இருக்க செய்யும்.

ஆப்பிள்

ஆப்பிள்

பழைய ஆப்பிள் கருவிகள் குறித்து ஏதும் சொல்ல வேண்டாம்.

செல்பீ

செல்பீ

செல்பீ எடுக்க தோதாக கேமரா இல்லாதது உங்களை அதிகம் வெறுப்பேற்றும்.

4ஜி

4ஜி

உங்களது கருவியில் 4ஜி இருக்காது.

சிம் கார்டு

சிம் கார்டு

உங்களது சிம்கார்டு இப்படி தான் காட்சியளிக்கும்.

டேப்

டேப்

பழைய போன் ஆயிரம் முறை கீறல் விழுந்து டேப் போட்டிருக்கீங்களா

நண்பர்

நண்பர்

இவ்வளவு நடந்து முடிந்த பின் நண்பரின் ஸ்மார்ட்போனை கேட்பீர்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here the Reasons You NEED To Upgrade Your phone RIGHT NOW. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்