Home
News

என்னது ஆப்பிள் வாட்ச் வாங்க கூடாதா, ஏன்

ஆப்பிள் வாட்ச் கருவி வெளியாகி பல வித விமர்சனங்களை கடந்து விற்பனையும் நடைபெற்று வருகின்றது. ஆன்டிராய்டு கருவிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் கருவியில் இருக்கும் கோளாரான சில அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

விலை

விலை

வழக்கமான ஆப்பிள் கருவிகளை போன்றே ஆப்பிள் வாட்ச் கருவியின் விலையும் அதிகமாகவே இருக்கின்றது.

வேகம்

வேகம்

மற்ற நிறுவனங்களின் செயலிகளை ஐபோனில் பயன்படுத்த முடியும், ஆனால் ஆப்பிள் வாட்சில் பயன்படுத்த முடியாது. இதனால் கருவியின் வேகம் குறைவாகவே இருக்கும்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த அப்ளிகேஷன்கள் பயன்படுத்த சிறந்ததாக இருக்கின்றன, ஆனால் மற்ற நிறுவனங்களின் அப்ளிகேஷன்கள் குறிப்பிடும் படி இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஃபேசஸ்

ஃபேசஸ்

ஆப்பிள் வாட்ச்களில் குறைந்த அளவிலான ஃபேசஸ்கள் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்டிராய்டு கருவிகளில் நிலை முற்றிலும் வித்தியாசமானது.

வாட்டர் ப்ரூஃப்

வாட்டர் ப்ரூஃப்

வாட்டர் ப்ரூஃப் இல்லாத ஆப்பிள் வாட்ச் தண்ணீர் பட்டால் வேலை செய்யாது.

உறக்கம்

உறக்கம்

ஆப்பிள் வாட்ச் கருவிகள் உங்களது உறக்கத்தை ட்ராக் செய்ய முடியாது.

ஹெல்த் ஆப்

ஹெல்த் ஆப்

ஆப்பிள் வாட்ச் கருவியானது ஆப்பிள் நிறுவனத்தின் ஹெல்த் அப்ளிகேஷனுடன் இயங்குகின்றது. இந்த அப்ளிகேஷன் உல் நலம் சார்ந்த அனைத்து தகவல்களையும் டிராக் செய்ய முடியும், ஆனால் சில தகவல்களை டிராக் செய்யாது.

பேட்டரி

பேட்டரி

தற்சமயம் வாட்ச்களில் அப்ளிகேஷன்கள் இயங்குவதில்லை என்றாலும், இதன் பேட்டரி பேக்கப் குறிப்பிடும் படி இல்லை என்று தான் கூற வேண்டும்.

மணி கட்டு

மணி கட்டு

ஆப்பிள் வாட்ச் கருவியை உள்பக்க மணி கட்டில் கட்டுபவர்கள் தங்கள் கையை உயர்த்தியவுடன் ஸ்கிரீன் ஆன் ஆகும் என எதிர்பார்க்க கூடாது.

ஸ்ட்ராப்

ஸ்ட்ராப்

வழக்கம் போல ஆப்பிள் வாட்ச்களுக்கான ஸ்ட்ராப்களின் விலையும் அதிகமாகவே இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
check out here reasons why you shouldn't buy an Apple Watch. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X