செல்பீ ஸ்டிக் : நான் ஏன் வாங்கணும்..!?

இப்போலாம் "எங்க இருக்கீங்க..?" என்ற கேள்விக்கு ஒரே ஒரு பதில் தான். அது வேற ஒன்னுமில்ல - 'செல்பீ' தாங்க..! அதுக்கு மட்டுமில்ல.. என்ன சட்டை போட்டு இருக்க..? யார் கூட இருக்க..? என்ற பல கேள்விகளுக்கும் அது தான் 'ஒரே' பதில் என்றாகிவிட்டது..!

'தெளிவாக' செயல்படும் அமெரிக்கர்கள், நோட் திஸ் பாயிண்ட்..!

அப்படியாக 'செல்பீ'.. மாமன் மச்சான் போல நம்முடன் பயங்கரமாக நெருங்கி விட்டது. ஆனாலும், செல்பீ மேல் இருக்கும் அளவு பாசம், 'செல்பீ'யை இன்னும் அழகாக எடுக்க உதவும் 'செல்பீ ஸ்டிக்' மேல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

போனிற்கு ஆப்பு வைக்கும் ஆப்ஸ்..!!

"நான் ஏன் செல்பீ ஸ்டிக் வாங்கணும்..? அதெல்லாம் முடியாது..! செல்பீ எடுக்க எனக்கு மொபைல் போதும்..!" என்பது உங்கள் கருத்து என்றால், இதோ கீழ் வரும் ஸ்லைடர்களில் எங்கள் தாழ்வான கருத்துக்கள்..!

சிறந்த கண்டுபிடிப்பு :

சிறந்த கண்டுபிடிப்பு :

டைம் பத்திரிகை, இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்து இருப்பது எதை தெரியுமா..? - செல்பீ ஸ்டிக்கை..!

உதவும் :

உதவும் :

நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத இடத்தில் இருந்து கூட செல்பீக்கள் எடுக்க, செல்பீ ஸ்டிக் உதவும்..!

தவறு :

தவறு :

கையில் வைத்துக் கொண்டு செல்பீ எடுக்கும் போது 'ஃப்ரேமில்' ஏதேனும் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது, ஆனால் அது போன்ற தவறுகள் செல்பீ ஸ்டிக்கில் ஏற்படாது..!

பெரிய கூட்டத்தோடு :
 

பெரிய கூட்டத்தோடு :

செல்பீ ஸ்டிக் இருந்தால் தனிப்பட்ட செல்பீ மட்டுமில்லை, ஒரு பெரிய கூட்டத்தோடு கூட செல்பீ எடுத்துக்கொள்ள முடியும்..!

டிரெண்ட் :

டிரெண்ட் :

அது மட்டுமின்றி 'செல்பீ ஸ்டிக்'கானது படுவேகமாக வளர்ந்து வரும் 'டிரெண்ட்' ஆகிவிட்டது..!

எடை :

எடை :

முக்கியமாக செல்பீ ஸ்டிக்கள், 'மோனோ' மற்றும் 'ட்ரை பேட்'களை விட மிக குறைவான எடை கொண்டதாகும்..!

 விலை :

விலை :

அது மட்டுமின்றி 'செல்பீ ஸ்டிக்'கள் மிகவும் விலை குறைவானதும் கூட..!

 வரப்பிரசாதம் :

வரப்பிரசாதம் :

'தனித்து' பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு, 'செல்பீ ஸ்டிக்' நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் தான் என்பதில் சந்தேகமேயில்லை..!

 
English summary
Checkout here about some Reasons Why You Should Buy A Selfie Stick
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X