பெரிய பஞ்சாயத்துல சிக்கிய வீசாட், வாட்ஸ்ஆப்..?!

By Meganathan

குறுந்தகவல் அனுப்ப பல செயலிகள் பயன்பாடாடில் இருந்தாலும் நம்மாளுங்க பெரும்பாலும் பயன்படுத்துவது வாட்ஸ்ஆப் செயலியை தான். புதிதாக போன் வாங்குபவர்களில் துவங்கி ஏற்கனவே பயன்படுத்துபவர்கள் என அதன் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருவது தான் இதற்கு சிறந்த உதாரணமாக இருக்க முடியும்.

நிலமை இப்படி இருக்க புதுசா ஒரு பஞ்சாயத்து கிளம்பி இருக்கு, இங்கு வாட்ஸ்ஆப், செயலியில் இல்லாத வீசாட் செயலியில் இருக்கும் சில வித்தியாசமான சிறப்பம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் செயலி பயன்படுத்துவோருக்கு என்றும் வாட்ஸ்ஆப் நல்ல செயலி தான், இருந்தும் வீசாட் செயலியில் இருக்கும் வியப்பூட்டும் அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

வீடியோ கால்

வீடியோ கால்

வீசாட் மூலம் நண்பரின் முகத்தை பார்த்து அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

வீசாட் செயலியை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுடன் இன்டகிரேட் செய்ய முடியும்.

மொமன்ட்ஸ்

மொமன்ட்ஸ்

இந்த அம்சத்தின் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை உலகம் முழுக்க பகிர்ந்து கொள்ள முடியும்.

லுக் அரவுன்டு

லுக் அரவுன்டு

வீசாட் செயலியில் உங்களுக்கு தெரிந்த நண்பர்களோடு இல்லாமல் உங்களுக்கு அருகாமையில் இருப்பவர்களையும் காட்டும்.

ட்ரிஃப்ட் பாட்டில்

ட்ரிஃப்ட் பாட்டில்

இந்த அம்சம் அனைவருக்கும் பிடிக்கும், இந்த ட்ரிஃப்ட் பாட்டில் மூலம் வாய்ஸ் அல்லது குறுந்தகவல்களை கடலில் போடலாம், அது யாருக்கு செல்லும் என்றே தெரியாது, அதே போன்று நீங்களும் பாட்டில்களை கடலில் இருந்து எடுத்து கொள்ளளாம்.

ஷேக்

ஷேக்

இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்து போனினை குலுக்கினால் அதே நேரத்தில் போனினை குலுக்குபவரின் மொபைல் நம்பர் பாப் அப் ஆகும்.

இலவசம்

இலவசம்

வாட்ஸ்ஆப் செயலியில் ஆண்டு சந்தா வசூலிக்கப்படும் நிலையில் வீசாட் பயன்படுத்த எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

 
Read more about:
English summary
Check out here the Reasons Why WeChat is Better than Whatsapp. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X