ஸ்மார்ட்போன் இல்லைனு வருத்தப்படாதீங்க ஜி, சந்தோஷமா இருங்க..!

Posted By:

சாதனங்களிலும் கருவிகளின் வளர்ச்சியிலும் மூழ்கி இருக்கும் உலகில் தனித்து விளங்கும் படி ஒதுங்கியிருப்பது நல்லதுனு நினைக்கின்றீர்களா. புத்திசாலியாக இருக்க சாதனங்கள் (ஸ்மார்ட்போன்) ஏதும் தேவையில்லை என்று நினைக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் ஆயிரம்.

ஆடு, மாடு போல வீடும் நடக்கும்..!

ஸ்மார்ட்போன் இல்லைனா என்ன, அது இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
உடைதல்

உடைதல்

கீழே விழுந்து உடையும் என கவலை கொள்ள தேவையில்லை.

ஆப்ஸ்

ஆப்ஸ்

போனினை பாதுகாக்க தனியாக செயலிகளும் தேவையில்லை, யாரும் உங்களது போனினை திருட நினைக்க மாட்டார்கள்

ஆன்லைன்

ஆன்லைன்

எந்நேரமும் ஆன்லைனில் இருக்க தேவையில்லை, இதனால் அந்த நேரத்தை மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த பயன்படுத்தி கொள்ளலாம்.

அறிமுகம்

அறிமுகம்

உங்களுக்கு விருப்பமில்லாதவர்களுடன் இணைப்பில் இருக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை.

போன்

போன்

உங்களுக்கு அழைப்புகளை மேற்கொள்வது மற்றும் குறுந்தகவல் அனுப்ப மட்டும் போன் இருந்தாலே போதும்.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

அவசரமாக மின்னஞ்சலை படிக்கவோ, வீடியோ அல்லது மற்ற தகவல்களை உடனடியாக பகரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் உங்களுக்கு கிடையாது.

புகைப்படம்

புகைப்படம்

உங்களின் உப்புச்சப்பற்ற புகைப்படங்களை பார்க்காமல் உலகம் நன்றாக இருக்கின்றது என நினைப்பீர்கள்.

பணம்

பணம்

உங்களது வாழ்க்கையில் மற்றொரு விலை உயர்ந்த பொருள் தேவையில்லை என நினைக்கின்றீர்கள்.

செலவு

செலவு

போன் வாங்கும் பணத்தில் உங்களுக்கு அதிகம் பிடித்த பொருளை வாங்க நினைப்பீர்கள்.

இழத்தல்

இழத்தல்

போனை இழந்து விடுவோமோ என அச்சம் கொள்ள தேவையில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here the REASONS WHY NOT HAVING A SMARTPHONE IS AWESOME. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot