Home
News

நோக்கியா தோல்வியை தழுவும் என்பதற்கான காரணங்கள்

நோக்கியா நிறுவனம் உலகின் தலைசிறந்த மொபைல் நிறுவனம் என்ற பெயரை இழக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது, எதனால் இந்த நிலை என்பதை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.

விண்டோஸ்

விண்டோஸ்

நோக்கியா போன்கள் அனைத்தும் விண்டோஸ் இயங்குதளத்துடன் தான் இயங்குகின்றது. ஆரம்பத்தில் வெளியான நோக்கியா மொபைல்கள் பிரச்சனைகளை சந்தித்தது அதன் விற்பனையை பெரிதும் பாதித்தது.

ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள்

ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள்

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் முதலில் ஆன்டிராய்டு அல்லது ஆப்பிள் பயன்படுத்தினால் அடுத்து வாங்கும் போனும் ஆன்டிராய்டு அல்லது ஆப்பிள் ஆக தான் இருக்கின்றது.

விற்பனை

விற்பனை

இன்று விண்டோஸ் போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகின்றது.

சந்தை

சந்தை

சந்தை நிலவரங்கள் பல மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில் நோக்கியா நிறுவனம் முன்பு போல் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டேப்ளெட்

டேப்ளெட்

பல நிறுவனங்களும் போட்டி போட்டு கருவிகளை வெளியிட்டு வரும் நிலையில் நோக்கியா தன் சார்பில் புதிய கருவிகளை வெளியிடுவதில் பின் தங்கியே இருக்கின்றது.

வெளியீடு

வெளியீடு

ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களை கொண்டு மற்ற சாதனங்களை இயக்கும் அளவு விண்டோஸ் மூலம் இயக்கும் வசதிகள் இன்னும் வெளியானதாக தெரியவில்லை.

வியாபாரம்

வியாபாரம்

கருவிகளை சரியான நேரத்தில் வெளியிடும் போக்கு நோக்கியாவை பொருத்த வரை அவர்களுக்கு சாதகமாக இல்லாத போக்கு வெளிப்படையாக தெரிகிறது.

பிரான்டு

பிரான்டு

முன்பு இருந்து நோக்கியா என்ற நம்பிக்கை இன்று இல்லை என்ரு சொல்லும் அளவு அதன் வாடிக்கையாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Reasons Why Nokia Will Fail. Here you will find some Reasons Why Nokia Will Fail. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X