பிஞ்சுலயே பழுத்த விஷ கிருமிகள்..!

இந்த காலத்து பொடிப்பசங்க பண்ணுற அலம்பல் இருக்கே..?! சொல்லி மாள முடியாது..! காதுல இருந்து புகை வரும், அவ்ளோ கேள்வி கேக்குறாங்க, அவ்ளோ வாய் பேசுறாங்க, அநியாயத்துக்குனு வால்த்தனம் பண்ணுறாங்க..!

நான்லாம் குழந்தையா இருக்குறப்போ எவ்ளோ சமத்தா, எவ்ளோ நல்ல பிள்ளையா இருந்தேன் தெரியுமா.. எனக்கு எப்படி, இப்படியொரு விஷம் வந்து பொறந்துச்சோனு மண்டைய போட்டு புரட்டாதீங்க..! ஏன் இந்த நூற்றாண்டு பசங்க இவ்ளோ சேட்டை பண்றாங்கனும், அதுக்கு தொழில்நுட்பம் எவ்ளோ 'ஹெல்ப்' பண்ணுதுனும் முதல்ல தெரிஞ்சுக்கோங்க - ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு..!

சர்ச் என்ஜின் :

சர்ச் என்ஜின் :

என்ன புரியவில்லை, எது தெரியவில்லை என்றாலும் உடனே கூகுள் பண்ணிடுறாங்க..!

'கருப்பு போர்ட்'லாம் காலி :

'கருப்பு போர்ட்'லாம் காலி :

இப்போலாம் ஆடியோ மற்றும் வீடியோ கற்றல் முறை தான். 'கருப்பு போர்ட்'லாம் வழக்கில் கிடையாது..!

ஜாலியாக படிக்கும் முறை :

ஜாலியாக படிக்கும் முறை :

கேம்மிங் அண்ட் லேர்னிங் முறையில் கல்வி கற்றுக் கொண்டு இருக்கீறார்கள்..!

புத்தகம் அப்பிடினா..?!
 

புத்தகம் அப்பிடினா..?!

மூட்டை மூட்டையாய் புத்தகம் தூக்கிட்டு ஸ்கூலுக்கு போன காலம்லாம் வேற, இப்போ கம்ப்யூட்டர் தான், புத்தகம்..!

மொழி தடை இல்லை..!

மொழி தடை இல்லை..!

புது மொழி கத்துக்கணும்னா.. ஸ்மார்ட் போன் மற்றும் ஆப்ஸ் போதும்..!

உலகத் தரம் :

உலகத் தரம் :

டெக்னாலஜிலாம் இப்போ ஜுஜுப்பி..! ஸ்கூல் பசங்க பண்ணும் ப்ராஜக்ட்டில் தொழில்நுட்ப பயன்பாடு அதிகமாகிட்டே போகுது..!

எல்லோரும் கைக்குள்..!

எல்லோரும் கைக்குள்..!

வாட்ஸ்ஆப் சாட், ஃபேஸ்புக் சாட், வைபர், ஸ்கைப் - இப்படி யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும் வசதிகள்..!

 24 மணி நேரமும்..!

24 மணி நேரமும்..!

ஸ்கூல் 4 மணிக்கு ஓவர். நூலகம் 6 மணிக்கு ஓவர். ஆனா பெர்ஸனல் கம்ப்யூட்டர், 24 மணி நேரமும் தயார். ஆக கல்வி கற்க எந்த நேரக்கெடுவும் இந்த காலத்து பசங்களுக்கு கிடையாது

 
Read more about:
English summary
Checkout here about some reasons Why Kids Today Are Smarter Than We Could Ever Be
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X