Home
News

பேஸ்புக், டிவிட்டர் மூலம் வேலைக்கு ஆட்கள் தேர்வு!!!

பேஸ்புக், டிவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்கள் இன்றைய மாடர்ன் உலகத்தின் மக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது. இது போன்ற சோசியல் மீடியாக்கள் மூலம் பல பயன்கள் உள்ளன.

பேஸ்புக், டிவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாகவோ அல்லது நண்பர்களிடம் பேசுவதற்க்கு, தகவல்களை பரிமாறுவதற்க்கு, கருத்துகளை வெளிபடுத்துவதற்க்கு பயன்படுகிறது என்று நினைத்தால் உங்களுக்கு சோசியல் மீடியா பற்றி பாதி தான் தெரிந்திருக்கிறது என்று அர்த்தம்.

கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் உள்ள பல கார்ப்ரேட் கம்பெனிகள் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

கார்ப்ரேட் கம்பெனிகள் சோசியல் மீடியாவை பயன்படுத்துவதற்க்கான காரணங்கள் என்ன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

இன்ஜினீயரிங் மாணவர்களின் தற்போதைய நிலைய அறிய இங்கே களிக் செய்யவும்.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

பல கம்பெனிகள் தங்களிடம் வேலைக்கு வருபவர்களின் கேரக்டர், பெர்ஸ்னாலிட்டி போன்றவைகளை தெரிந்துகொள்ள பேஸ்புக், டிவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்களை பயன்படுத்துகின்றனர் என்று விப்ரோவின் வைஸ் பிரஸிடென்ட் தீபக் ஜெய்ன் தெரிவித்தார்.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

வேலை தேடுபவர்கள் பேஸ்புக், டிவிட்டர், லிங்கிட்இன் போன்ற சோசியல் மீடியாக்களில் தங்களுது பயோடேட்டாகளை அப்டேட் செய்கின்றனர். இதன் மூலம் தங்களுக்கு தேவையானவர்களை செய்ய கம்பெனிகள் சோசியல் மீடியாவை பயன்படுத்துகின்றனர்.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

வேலைக்கு தேவையானவர்களை சோசியல் மீடியாக்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசும்பொழுது அவர்களின் திறமை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடிகிறதாம். முக்கியமாக இதனால் கம்பெனிகளுக்கு நேரம் சேமிக்கப்படுகிறதாம்.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

இந்த வழியில் ஆட்களை தேர்வு செய்யும்பொழுது நேரம் மட்டும் அல்லாமல் பணமும் சேமிக்கப்படுகிறதாம்.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

தங்கள் கம்பெனி மற்றும் தயாரிப்புகள் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள சோசியல் மீடியாக்கள் பயன்படுகின்றன.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

பல்வேறு துறை சார்ந்த திறமையானவர்களை தேர்ந்தெடுக்க கம்பெனிகள் சோசியல் மீடியாவை பயன்படுத்துகின்றனர்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X