Home
News

ஆப்பிள் ஏன் ஆப்ஸ்களை நிராகரிக்கின்றது என தெரியுமா

By Meganathan

ஆப்பிள் நிறுவனம் சும்மாவே ஆப்ஸ்களை அனுமதிப்பதில்லை என பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றது, ஆனால் ஆப்பிள் அவ்வாறு செய்ய காரணம் தெரியுமா உங்களுக்கு, கீழ் வரும் ஸ்லைடர்களில் அதன் காரணங்களை பாருங்கள்...

தகவல்

தகவல்

அதிகளவிலான தகவல்கள் அளிக்க வேண்டும்.

பிழை

பிழை

அதிக பிழை இருக்கும் ஆப்ஸ்கள் நிராகரிக்கப்பட்டு விடும்.

நிபந்தனை

நிபந்தனை

ஆப்பிள்நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயலி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

இன்டர்பேஸ்

இன்டர்பேஸ்

வாடிக்கையாளர்களுக்கு எளிய பயன்பாட்டை வழங்கும் வகையில் யூஸர் இன்டர்பேஸ் இருக்க வேண்டும்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

வடிவமைக்கப்படும் ஆப்ஸ்களின் பெயர், அதன் விரிவாக்கம் மற்றும் புகைப்படங்கள் என அனைத்தும் ஒத்து போக வேண்டும், அவ்வாறு இல்லாத சமயத்தில் அவை நிராகரிக்கப்பட்டு விடும்.

தகவல்

தகவல்

பொய் தகவல்கள், தவறான வழிமுறைகள் இடம்பெற்றிருக்கும் ஆப்ஸ்களும் நிராகரிக்கப்படும்.

பெயர்

பெயர்

ஐட்யூன்ஸ் கனெக்ட் மற்றும் கருவியிலும் ஆப்ஸ்களின் பெயர் மாறாமல் இருக்க வேண்டும்.

முழுமை

முழுமை

செயலியின் பணி முழுமையாக நிறைவடைந்த பின் தான் அனுமதி பெற அனுப்பப்பட வேண்டும், முழுமை பெறாத செயலிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

Best Mobiles in India

English summary
Reasons Why Apple Rejects Apps. Here you will find Reasons Why Apple Rejects Apps, this is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X