ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் ஏன் சைனோஜென்மோட் இன்ஸ்டால் செய்ய வேண்டும்
நீண்ட நாட்களாக ஆன்டிராய்டு பயன்படுத்தினால் சைனோஜென் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இது ஒரு சமூகம் என்று சொல்லலாம். கஸ்சடம் ராம்களில் பிரபலமாக இருக்கம் சைனோஜென் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆன்டிராய்டு கருவிகளில் இருக்கின்றது.
வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முன் இதை அறிந்து கொள்ளுங்கள்
சுமார் 5 மில்லியன் பயனாளிகளை தற்சமயம் வரை வைத்திருக்கும் சைனோஜென் ஆன்டிராய்டு கருவிகளில் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் குழப்பமாக இருந்தால் சைனோஜென் ஏன் பயன்படுத்த வேம்டும் என்று அடித்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Community
சைனோஜென் குழுமம் மிகவும் உதவியாக இருக்கும். இதை இன்ஸ்டால் செய்யும் போது மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும் இதில் ஏற்படும் பிழைகளை சரி செய்ய ப்ரெத்யேக குழு இருக்கின்றது.

Security
பிழைகளை சரி செய்ய குறுகிய காலம் மட்டும் எடுத்து கொள்கிறது இந்த குழு. மேலும் புதிய ஆன்டிராய்டு வகைகளில் ஏற்படும் பிழைகளும் விரைவாக சரி செய்யப்படுகின்றது.

கூகுள் எதிர்பார்க்கும் அளவில் ஆன்டிராய்டை பயன்படுத்த சைனோஜென் மிகவும் உதவியாக இருக்கும்.

Inbuilt Apps
சைனோஜென் இன்ஸ்டால் செய்யும் போது கூடவே சிபியு பயன்பாடு, எல்ஈடி நோட்டிபிகேஷன் போன்ற செயளிகள் கொடுக்கப்படுகின்றது.

Increased Life Span
பழைய ஆன்டிராய்டு வகைகளை இன்றும் பயன்படுத்த முடியும்.

Latest Android
புதிய வகை ஆன்டிராய்டு வகைகளையும் பயன்படுத்த முடியும்.

Usability tweaks
சைனோஜென் ஆன்ஸ்டாக் ஆன்டிராய்டு கொண்டுள்ளது, இதன் மூலம் பிரச்சனைகள் இல்லாமல் ஆன்டிராய்டை அனுபவிக்க முடியும்.

New Features
இதோடு சைனோஜென் உங்களுக்கு பல புதிய அம்சங்களை வழங்குகின்றது. இதன் மூலம் ப வேலைகளை மேலும் சுலபமாக செய்ய முடியும்.

Customisation
ஒவ்வொரு அம்சங்களையும் உங்களுக்கு ஏற்றவாரு மாற்றியமைக்கும் வசதியை சைனோஜென் உங்களுக்கு வழங்குகின்றது.

Speed
சைனோஜென் வேகம் உங்களை நிச்சயம் கவரும், பயன்படுத்தும் போது எந்த தொந்தரவும் இல்லாமல் வேகமாக ஆன்டிராய்டை அனுபவிக்க முடியும்.


Click it and Unblock the Notifications