லாவா பிக்சல் வி1 ஏன் வாங்க வேண்டும்..??

By Meganathan

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா சமீபத்தில் ஆண்ட்ராய்டு ஒன் கருவியை இந்தியாவில் வெளியிட்டது. பிக்சல் வி1 மூலம் ஆண்ட்ராய்டு ஒன் கருவியை அனைவருக்கும் ஏற்ற விலையில் வழங்கும் நோக்கில் இந்த கருவி வெளியிடப்பட்டுள்ளது.

சரியான ஹார்டுவேர், சிறப்பம்சங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது. சரியான யூஸர் இன்ர்ஃபேஸ் வழங்குவதோடு இரு மடங்கு சிறந்த சக்தியுடன் இந்த கருவி இயங்குகின்றது.

அந்த வகையில் லாவா பிக்சல் வி1 கருவியை நீங்கள் ஏன் வாங்க வேண்டும் என்பதை விளக்கும் காரணங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

வடிவமைப்பு

வடிவமைப்பு

லாவா நிறுவனத்தின் பிரத்யேக வடிவமைப்பு இந்த கருவிக்கு மேலும் அழகு சேர்ப்பதோடு எடையும் 135 கிராம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

5.5 இன்ச் அளவில் ப்ரைட் ஐபிஎஸ், ஃபுல் லேமினேட்டெட் எச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

பிக்சல் வி1 கருவியானது குவாட்கோர் பிராசஸர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் வேகம், மாலி-400எம்பி2 ஜிபியு, 2ஜிபி டிடிஆர்3 ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது.

இன்டர்னல் மெமரி

இன்டர்னல் மெமரி

இந்த கருவியில் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரி கார்டு மூலம் 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ப்ரைமரி கேமரா

ப்ரைமரி கேமரா

பிக்சல் வி1 கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா 1.4 மைக்ரான் பிக்சல் வழங்கப்பட்டுள்ளது.

செல்பீ

செல்பீ

செல்பீ எடுக்க ஏதுவாக 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு இதை கொண்டு 8 எம்பி ரெசல்யூஷன் வரை புகைப்படங்களை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஒன்

ஆண்ட்ராய்டு ஒன்

புதிய வகை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு அதிக தரம் வாய்ந்த பயன்பாடுகளை ஆண்ட்ராய்டு ஒன் வழங்குகின்றது.

புதிது

புதிது

அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் புதிய அப்டேட்களுக்கு உறுதியளித்திருக்கின்றது.

பேட்டரி

பேட்டரி

லாவா பிக்சல் வி1 கருவியில் 2560 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளதால் 90 நிமிடங்கள் வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

 
Read more about:
English summary
Check out here Reasons to Buy Lava Pixel V1 Android One Smartphone. This is simple, easy and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X