Home
News

இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் விபரங்கள்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இன்று மதியம் 12 மணி அளிவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக தேர்வு செய்யபபட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும்.

ரியல்மி எக்ஸ்7 5ஜி

ரியல்மி எக்ஸ்7 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 1,600 x 720 பிக்சல் தீர்மானம்

1,600 x 720 பிக்சல் தீர்மானம்

ரியல்மி எக்ஸ்7 5ஜி ஸ்மார்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,600 x 720 பிக்சல் தீர்மானம் மறறும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளது.

64எம்பி பிரைமரி சென்சார்

64எம்பி பிரைமரி சென்சார்

ரியல்மி எக்ஸ்7 5ஜி ஸ்மார்போனில் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ர வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், 4கே வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மீடியாடெக் Dimensity 800Uசிப்செட்

மீடியாடெக் Dimensity 800Uசிப்செட்

ரியல்மி எக்ஸ்7 5ஜி ஸ்மார்போனில் மீடியாடெக் Dimensity 800Uசிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

6ஜிபி/8ஜிபி ரேம்

6ஜிபி/8ஜிபி ரேம்

ரியல்மி எக்ஸ்7 5ஜி ஸ்மார்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை மெமரி பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

 4310 எம்ஏஎச் பேட்டரி

4310 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி எக்ஸ்7 5ஜி ஸ்மார்போனில் 4310 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு
ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Realme X7 5G Sale Starts Today in India Price Offers And More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X