Home
News

ஆகஸ்ட் 1: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான சலுகை அறிவிப்பு.!

ரியல்மி நிறுவனம் ஆகஸ்ட் 1-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் 'Realme Freedom Sale' எனும் தலைப்பில் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரியல்மி அறிவித்துள்ள இந்த சலுகை ஆகஸ்ட் 1-முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை இருக்கும்.

ஆகஸ்ட் 1: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான சலுகை அறிவிப்பு.!

ரியல்மி அறிவித்துள்ள விலைகுறைப்பு சலுகையில், ரியல்மி 3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு 1000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 3ப்ரோ மாடலை ரூ.12,999-விலையில் வாங்க முடியும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 3ப்ரோ மாடலை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 3ப்ரோ மாடலை ரூ.15,999-விலையில் வாங்க முடியும்.

ரியல்மி 2 ப்ரோ

ரியல்மி 2 ப்ரோ

அதேபோன்று ரியல்மி 2 ப்ரோ மாடலுக்கும் ரூ.500-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 2 ப்ரோ மாடலை ரூ.10,490-விலையில் வாங்க முடியும். மேலும் ரியல்மி சி2 மற்றும் ரியல்மி சி1 மாடல்களுக்கு குறிப்பிட்ட சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 3 ப்ரோ:

ரியல்மி 3 ப்ரோ:

டிஸ்பிளே:6.3-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

சிப்செட்: ஸ்னாப்டிராகன் 710 உடன் அட்ரினோ 616ஜிபியு

ரேம்: 4ஜிபி/6ஜிபி

மெமரி: 64ஜிபி/128ஜிபி

செல்பீ கேமரா: 25எம்பி

ரியர் கேமரா: 16எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்

பேட்டரி: 4045எம்ஏஎச்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை

மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ் 3.5எம்எம் ஆடியோ ஜாக், 20வாட் VOOC 3.0 சார்ஜர்

ரியல்மி 2 ப்ரோ டிஸ்பிளே:

ரியல்மி 2 ப்ரோ டிஸ்பிளே:

ரியல்மி 2 ப்ரோ 6.3 இன்ச் முழு எச்.டி உடன் கூடிய 19:9 விகித டியூ டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு அம்சத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது

ரியல்மி 2 ப்ரோ  சிப்செட்

ரியல்மி 2 ப்ரோ சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப் டிராகன் 660 சிப்செட் மற்றும் கலர் ஓ.எஸ் 5.1 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

உள்ளடக்கச் சேமிப்பு

உள்ளடக்கச் சேமிப்பு

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் - 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் - 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வசதிகளை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

16 மெகா பிக்சல்

16 மெகா பிக்சல்

16 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 2 மெகா பிக்சல் ஏ.ஐ டூயல் பின்னங் கேமரா சேவை மற்றும் 16 மெகா பிக்சல் முன் ஏ.ஐ செல்பி கேமரா ஆதரவுன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் 3500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Realme to host Realme Freedom sale from August 1: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X