பிளிப்கார்ட் அறிவித்த மாத கடைசி மொபைல் திருவிழா: அட்டகாச தள்ளுபடியில் ரியல்மி ஸ்மார்ட்போன்கள்!
ரியல்மி இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாகும். ரியல்மி சாதனத்துக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. பட்ஜெட் விலைப் பிரிவில் சிறந்த அம்சங்களோடு ரியல்மி நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. நீங்கள் புதிய ரியல்மி ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். Flipkart Month End Mobile Fest விற்பனையில் ரியல்மி சி சாதனங்கள், ரியல்மி நார்சோ சாதனங்கள் உள்ள பல ஃபிளாக்ஷப் சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். பிளிப்கார்ட் மாத கடைசி மொபைல் விழாவில் கிடைக்கும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

பிளிப்கார்ட் மாத கடைசி மொபைல் விழா
பிளிப்கார்ட் மாத கடைசி மொபைல் விழாவில் ரியல்மி 8 சாதனத்துக்கு 5 சதவீத தள்ளுபடியை பெறலாம். அதேபோல் ரியல்மி 8ஐ மற்றும் ரியல்மி 8எஸ் 5ஜி சாதனத்தை சலுகை விலையில் பெறலாம். அதேபோல் ரியல்மி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் சாதனங்களையும் தள்ளுபடி விலையில் பெறலாம்.

ரியல்மி 8 (சைபர் பிளாக், 128 ஜிபி உள்சேமிப்பு, 4 ஜிபி ரேம்)
ரியல்மி 8 ஸ்மார்ட்போனானது சைபர் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விருப்பத்தில் கிடைக்கிறது. ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,999 என வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனுக்கு 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் மாத கடைசி மொபைல் விழாவில் இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போனை ரூ.15,999 என வாங்கலாம்.

ரியல்மி நார்சோ 50ஏ (ஆக்ஸிஜன் க்ரீன், 4 ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு)
ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனானது ஆக்ஸிஜன் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனானது ஆக்ஸிஜன் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.12,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.11,499 ஆக கிடைக்கிறது. பிளிப்கார்ட் மாதக் கடைசி மொபைல் விழாவில் ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனை 11% தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

ரியல்மி சி11 2021 (கூல் ப்ளூ, 2 ஜிபி ரேம், 32 ஜிபி உள்சேமிப்பு)
ரியல்மி சி11 2021 ஸ்மார்ட்போனானது கூல் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. ரியல்மி சி11 2021 ஸ்மார்ட்போனானது ரூ.7999 என கிடைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.7,499 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் மாதக் கடைசி மொபைல் விழாவில் ரியல்மி சி11 2021 சாதனத்தை 6 சதவீத தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

ரியல்மி 8ஐ (ஸ்பேஸ் பிளாக், 4 ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு)
ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனானது ஸ்பேஸ் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனானது ரூ.15999 என விற்கப்பட்ட நிலையில் பிளிப்கார்ட் மாதக் கடைசி மொபைல் விழாவில் ரூ.13,999 ஆக கிடைக்கிறது. பிளிப்கார்ட் மாதக் கடைசி மொபைல் விழாவில் ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனுக்கு 12% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரியல்மி நார்சோ 30 (ரேசிங் சில்வர், 6 ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு)
ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனானது ரேசிங் சில்வர் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனானது ரூ.15,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.14,499 ஆக கிடைக்கிறது. பிளிப்கார்ட் மாத கடைசி மொபைல் விழா விற்பனையில் இந்த சாதனம் 9% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications