Home
News

உடனே ஆர்டர் போடுங்க.. Mobile விலைக்கு 11 இன்ச் டிஸ்பிளே Tablet.. தரமான அம்சத்துடன் எக்ஸ்ட்ரா சலுகை.. விலை?

பட்ஜெட் விலையில் வெறும் 6" இன்ச் ஸ்மார்ட்போன் (smartphone) வாங்க திட்டமிட்டவர்களுக்கு 11" இன்ச் டிஸ்பிளேவுடன் ஒரு அட்டகாசமான டேப்லெட் (Tablet) சாதனம் வாங்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ரூ. 15,000 விலைக்குள் இப்போது நீங்கள் ஒரு புதிய பிராண்டட் டேப்லெட் சாதனத்தை வாங்கலாம் என்பதே இந்த பதிவின் முக்கியமான குட் நியூஸ் செய்தி மக்களே. சரி, இந்த சலுகை எங்கு கிடைக்கிறது? இந்த எந்த முன்னணி நிறுவனத்தின் பிராண்டட் டேப்லெட் சாதனம் என்ற மொத்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் எப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு மிக முக்கியமான சாதனமாக மாறிவிட்டதோ, அதேபோல், இப்போது டேப்லெட் சாதனமும் ஒரு அடிப்படை தேவையாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் டேப்லெட் சந்தை நாளுக்கு நாள், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. இதற்கு ஒரு முக்கியமான காரணம், தற்போது பட்ஜெட் விலை முதல் டேப்லெட் சாதனம் வாங்க கிடைக்கிறது.

உடனே ஆர்டர் போடுங்க.. Mobile விலைக்கு 11 இன்ச் டிஸ்பிளே Tablet..

உடனே ஆர்டர் போடுங்க.. Mobile விலைக்கு 11 இன்ச் டிஸ்பிளே Tablet:

அவ்வப்போது, நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு சலுகை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் (online shopping site) வழங்கும் எக்ஸ்ட்ரா தள்ளுபடி (extra offer) என்று எல்லாம் ஒன்று சேர்ந்து டேப்லெட் சாதனங்களின் விலையை வழக்கத்திற்கு அதிகமாக குறைத்து விற்பனை செய்கின்றன. இதனால், டேப்லெட் வாங்க ஆசைப்படுவார்கள் எல்லாம் இந்த டிவைஸை வாங்கி பயன்பெறுகிறார்கள். இப்போது உங்களுக்கு சொந்தமான டேப்லெட் (Tablet) சாதனம் வாங்கி, நீங்கள் பயன்பெறும் நேரம் வந்துவிட்டது.

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் டேப்லெட் சாதனம் ரியல்மி (realme) பிராண்டில் இருந்து வெளிவந்துள்ளது. ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட் (realme Pad X Tablet) சாதனத்தின் மீது தற்போது சிறப்பு தள்ளுபடி (special offer) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் சாதனம் தற்போது 50% முழுமையனாக விலை தள்ளுபடியை (50% price discount) பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட் (realme Pad X Tablet):

இந்த ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட் (realme Pad X Tablet) சாதனம் தற்போது 50% தள்ளுபடியுடன் பிளிப்கார்ட் இந்தியா தளத்தில் இருந்து வாங்க கிடைக்கிறது. இந்த டேப்லெட் சாதனம் ரூ. 29,999 என்ற அசல் விலையுடன் இத்தனை நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது realme Pad X டேப்லெட்டின் 4GB ரேம் 64GB ஸ்டோரேஜ் கொண்ட Wi-Fi ஒன்லி மாடல் மீது அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 50% நேரடி விலை தள்ளுபடிக்கு பிறகு, இந்த realme Pad X இப்போது வெறும் ரூ. 14,920 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மூலம் மலிவு விலையில் வாங்க கிடைக்கும் ஒரு தரமான டேப்லெட் சாதனமாக இந்த புதிய realme Pad X மாடல் வாங்க கிடைக்கிறது. இது 4GB RAM + 64GB ROM அம்சத்துடன் இயங்கும் 11 inch டிஸ்பிளே கொண்ட Wi-Fi ஒன்லி டேப்லெட் (WIFI Only Tablet) சாதனத்தின் விலை ஆகும்.

இத்துடன் கூடுதலாக பிளிப்கார்ட் நிறுவனம் இந்த டேப்லெட் சாதனத்தின் மீது ரூ. 500 முதல் துவங்கி ரூ. 1500 வரை சிறப்பு வங்கி சலுகைகளை வழங்குகிறது. இது குறிப்பிட்ட சில வங்கிகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு கிடைக்கிறது. சில குறிப்பிட்ட சலுகைகள் EMI விருப்பத்தை வங்கி அட்டை மூலம் மேற்கொள்ளும் பயனர்களுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் அதிகபட்சமாக, இந்த டேப்லெட் சாதனத்தின் விலையை ரூ. 13, 420 என்ற அடிமட்ட விலை வரை குறைத்து வாங்க வாய்ப்பிருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme Pad X 11 Inch Tablet With 4GB RAM 64GB Storage Wi-Fi Only Model Priced Rs 14,920 In Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X