Home
News

3 கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி 70 SoC: Realme Narzo 10 A ரூ.8499 மட்டுமே!

ரியல்மி நார்சோ 10 ஏ-வின் இரண்டாவது விற்பனை இன்று பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதத்தளத்தில் நடக்கிறது.

ரியல்மி நார்சோ 10A

ரியல்மி நார்சோ 10A

இந்தியாவில் ரியல்மி நார்சோ 10A ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனை இன்று நடக்கிறது. ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போன் விற்பனையானது பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதத்தளத்தில் மூலமாக வாங்கலாம். அதுமட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கும்.

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்

இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் கடந்த மே மாத தொடக்கத்தில் ரியல்மே நார்சோ 10 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. கேம்கள் விளையாட பிரத்யேக தயாரிப்பு ஸ்மார்ட்போனாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அமெச்சூர் கேம்ககளை குறியாக கொண்டு மீடியாடெக் ஹீலியோ ஜி 70 Soc மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு

இந்த ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. ரியல்மே நர்சோ 10 ஏ ரியல்மே நர்சோ 10 ஏ 6.5 இன்ச் டிஸ்ப்ளே ஆகும், இது 20: 9 காட்சி விகிதத்தையும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு

ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு

ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. பிரதான கேமரா 12 மெகாபிக்சல் சென்சார், இரண்டாவது கேமரா 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் ஷூட்டர், மூன்றாவது கேமரா 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர். இது 5 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

5,000 எம்ஏஎச் பேட்டரி

5,000 எம்ஏஎச் பேட்டரி

நர்சோ 10 ஏ ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி பேக் உள்ளது. ரியல்மி நர்சோ 10 ஏ, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் விலை ரூ.8,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme narzo 10A second sale start in india via flipkart and realme.com!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X