Just In
- 4 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 5 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 5 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 5 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- News
ஹாக்கி உலகக் கோப்பை 2023 : ஒடிசாவின் பொருளாதாரத்தில் ‘பாசிட்டிவ்’ தாக்கம் ஏற்படுத்தியது எப்படி?
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
அட்டகாச அம்சங்கள் கொண்ட ரியல்மி நார்சோ 10: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு!
பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அதன் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் பிராண்ட்
ரியல்மி என்பது மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவில் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டாக மாறிய நிறுவனமாகும். ரியல்மி நிறுவனத்தின் முதன்மை தொடர் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் நார்சோ பிரதானமானவை. இந்த தொடரில் ரியல்மி இதுவரை இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நார்சோ 10 ஸ்மார்ட்போன் ஜூலை 21 ஆம் தேதி மீண்டும் விற்பனைக்கு வருகிறது. இந்த சாதனம் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

சாதனம் வேகமாக விற்பனை
ரியல்மி நர்சோ 10 ஸ்மார்ட்போனின் முந்தைய அனைத்து ஃபிளாஷ் விற்பனையிலும் சாதனம் வேகமாக விற்பனையாகிறது. சாதனத்தின் அடுத்த விற்பனை ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும். ஃப்ளாஷ் விற்பனையிலிருந்து இந்த ஸ்மார்ட்போனுக்கான சிறந்த சலுகைகள் கிடைக்கிறது. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

நோகோஸ்ட் இஎம்ஐ விருப்பம்
ரியல்மி நெர்சோ 10 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட்டில் மாதத்திற்கு ரூ.1,000 க்கு நோகோஸ்ட் இஎம்ஐ விருப்பம் கிடைக்கும். பழைய ஸ்மார்ட்போன்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் புதியவற்றை வாங்குவதற்கும் இது சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. தொலைபேசி "தி கிரீன்" மற்றும் "தட் ஒயிட்" என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்பு
ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனானது கடந்த மாதம் இறுதியில் நார்சோ 10ஏ உடன் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் கட்டமைப்போடு வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்போடு கிடைக்கிறது. இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார் வடிவமைப்பு மற்றும் க்வாட் கேமரா அறிமுகத்தோடு கிடைக்கிறது.

6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ்
இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ் 720*1600 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் விவரம் 20:9 என்ற அளவீடோடு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது

48 எம்பி மெயின் சென்சார் கேமரா
ரியில்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனில் க்வாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 48 எம்பி மெயின் சென்சார் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வடிவமைப்போடு கிடைக்கிறது. இதில் 16 எம்பி செல்பி கேமராவோடு விற்பனைக்கு வந்துள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி
ரியல்மி 10 ஸ்மார்ட் போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. மேலும் இந்த ஹேன்ட்செட் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான யு1 1.0 மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி உடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கிடைக்கிறது.

பல்வேறு சிறப்பம்சங்கள்
வைபை 802.11, ப்ளூடூத் 5.0, ஹெட்போன் ஜேக் மற்றும் டைப் சி போர்ட் ஆகியவையோடு கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலையில் கிடைப்பதால் இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470