Home
News

ரூ.11,999 மட்டுமே: ரியல்மி நார்சோ 10 அடுத்த விற்பனை இன்று!

பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் அடுத்த விற்பனை தேதி இன்று நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 10

ரியல்மி நார்சோ 10

நார்சோ 10 ரியல்மியின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. ரியல்மி இதுவரை நார்சோ தொடரில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இது ரியல்மி நார்சோ 10 மற்றும் ரியல்மி நார்சோ 10ஏ என்பதாகும். ரியல்மி நர்சோ 10 ஸ்மார்ட்போனின் விலை ரூ .11,999 ஆகும்.

முந்தைய பிளாஷ் விற்பனை

முந்தைய பிளாஷ் விற்பனை

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனானது முந்தைய பிளாஷ் விற்பனை சாதனம் அதிவேகமாக விற்றுத்தீர்ந்தது. இந்த சாதனத்தின் அடுத்த விற்பனை ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ளாஷ் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு சிறந்த சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது.

5% கேஷ்பேக்

5% கேஷ்பேக்

இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்ட் உள்ளிட்டவைகள் மூலம் வாங்கும்போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் மூலம் வாங்கும்போது ரூ.1000 நோகாஸ்ட் இஎம்ஐ மற்றும் 1 ஆண்டு பிராண்ட் உத்தரவாதம் கூடுதல்பொருட்களுக்கு 6 மாதம் பிரண்ட் விற்பனையும் வழங்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையில் சிறந்த தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது க்ரீன் மற்றும் தட் ஒயிட் நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்பு

வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்பு

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனானது கடந்த மே மாதம் இறுதியில் நார்சோ 10ஏ உடன் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் கட்டமைப்போடு வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்போடு கிடைக்கிறது. இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார் வடிவமைப்பு மற்றும் க்வாட் கேமரா அறிமுகத்தோடு கிடைக்கிறது.

6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ்

6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ்

6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ் இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ் 720*1600 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் விவரம் 20:9 என்ற அளவீடோடு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது

48 எம்பி மெயின் சென்சார் கேமரா

48 எம்பி மெயின் சென்சார் கேமரா

ரியில்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனில் க்வாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 48 எம்பி மெயின் சென்சார் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வடிவமைப்போடு கிடைக்கிறது. இதில் 16 எம்பி செல்பி கேமராவோடு விற்பனைக்கு வந்துள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி

ரியல்மி 10 ஸ்மார்ட் போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. மேலும் இந்த ஹேன்ட்செட் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான யு1 1.0 மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி உடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கிடைக்கிறது.

பல்வேறு சிறப்பம்சங்கள்

பல்வேறு சிறப்பம்சங்கள்

வைபை 802.11, ப்ளூடூத் 5.0, ஹெட்போன் ஜேக் மற்றும் டைப் சி போர்ட் ஆகியவையோடு கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலையில் கிடைப்பதால் இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 10 Next Sale Start Today in India Price and Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X