Home
News

43 இன்ச் Smart TV மீது ரூ.8000 அதிரடி தள்ளுபடி.! Realme டிவியே இந்த கம்மி விலையிலா?

ஹேண்ட்ஸ்ஃப்ரீ வாய்ஸ் சர்ச், டால்பி விஷன் மற்றும் அட்மாஸ் ஆகிய அம்சங்களுடன் இயங்கும் 43' இன்ச் ரியல்மி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி இப்போது அபாரமான சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. தற்போது கிடைக்கும் சலுகையின் முழு விபரங்களை பார்க்கலாம்.

நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவியை சலுகையுடன் குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இந்த realme LED Smart Android TV ஒரு சிறந்த தேர்வாகும். இது ஹேண்ட்ஸ்ஃப்ரீ வாய்ஸ் சர்ச் மற்றும் டால்பி விஷன் & அட்மோஸ் போன்ற அதிநவீன திறன்களுடன் வருகிறது. இந்த 43 இன்ச் டிஸ்பிளே ஸ்மார்ட் டிவி தற்போது Flipkart இன் பிளாஷ் சேல்ஸ் விற்பனையில் 24% தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது.

43 இன்ச் Smart TV மீது ரூ.8000 அதிரடி தள்ளுபடி.!

இந்த பிரீமியம் டிவியை வாங்குவதற்கு இதைவிட சிறந்த நேரம் அமைய வாய்ப்பில்லை மக்களே. இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, உங்கள் பணத்தைச் சேமிக்க மிக சரியான நேரம் இது தான். காலம் தாமதிக்காமல் உடனே இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க விரைந்திடுங்கள். இந்த Realme Smart TV-யின் வீடியோ தரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இது உங்கள் சொந்த வீட்டில், உங்களுக்கனா ஒரு குட்டி தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்குகிறது.

இதன் டிஸ்பிளே 1.07 பில்லியன் வண்ணங்களையும் 83% NTSC பரந்த வண்ண வரம்பையும் காட்ட கூடியது. எனவே நீங்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்யும் போதும் மற்ற ஸ்மார்ட் டிவி விஷயங்களைச் பயன்படுத்தும் போதும் அழகான வண்ணங்களை நேரடியாக ரசிக்க முடிகிறது. இந்த டிவியில் 24 வாட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ சிஸ்டம் உள்ளது. ஹோம் தியேட்டர் போன்ற தரமான வீடியோ மற்றும் ஆடியோவுடன் திரைப்படங்களைப் பார்க்கலாம்.

குட் குவலிட்டி சவுண்ட் அம்சத்துடன், துல்லியமாக பாடல்களைக் கேட்கலாம் அல்லது உயர்தர ஒலியுடன் கேம்களை ஸ்மார்ட் டிவி மூலம் விளையாடலாம். இந்த டிவியில் உள்ள 4K திரையில் க்ரோமா பூஸ்ட் அம்சத்துடன் வருகிறது. இதன் மூலம் பிரைட்னஸ், கான்ட்ராஸ்ட் மற்றும் கலர் போன்ற விஷயங்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இது 64-பிட் ஆக்டா கோர் மீடியாடெக் சிப்செட் உள்ளது.

இது உயர்தர படத்துடன் மென்மையான மற்றும் பிழையற்ற அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. Realme LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் விலை பற்றி பேசுகையில், இந்த Smart tv சாதனம் Flipkart-ல் தற்போது அதிக தள்ளுபடியை பெற்றுள்ளது. இந்த புதிய realme LED Smart Tv சாதனம் முன்பு ரூ.32,999 என்ற விலையில் வாங்க கிடைத்தது. இந்த டிவைஸ் இப்போது ரூ. 24,999 என்ற விலைக்கு வாங்க கிடைக்கிறது.

இந்த சாதனத்தின் மீது ரூ. 8000 சேமிப்பு தொகை நேரடி தள்ளுபடியாக கிடைக்கிறது. 24 சதவீதத்தை சேமிக்கும் போது உங்கள் டிவி பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்த இது ஒரு அருமையான 43 இன்ச் அளவு ஸ்மார்ட் டிவியை வாங்க பெஸ்ட் தருணம் இதுவே. இது ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு என்பதனால், இதை உடனே பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme LED Smart Android TV Now Gets Rs 8000 Offer Via Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X