இரண்டு இல்ல மூன்று மாடல்கள்: ரியல்மி எக்ஸ்7, எக்ஸ்7 ப்ரோ, வி5 சிறப்பம்சங்கள்!
ரியல்மி தனது புதிய ரியல்மி எக்ஸ் 7 தொடரை சீனாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்தது. அதோடு இந்நிறுவனம் ரியல்மி வி 5 ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

Realme X7 Pro விவரக்குறிப்புகள்
- 6.55 இன்ச் முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள்
- 2500 நிட்ஸ் பிரகாசம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் திரை தெளிவுத்திறன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ ப்ராசஸர் இயக்கம்
- 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் 256 ஜிபி வரை உள் சேமிப்பு
- 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் கேமராக்கள்
- 32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
- ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பை அட்மோஸ்
- 4500 எம்ஏஎச் பேட்டரி., 65W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5 ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ, ப்ளூடூத் 5, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் இரட்டை சிம் ஆதரவு
- 6.43 அங்குல முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே
- 2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800 யூ செயலி
- 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் ஆழ லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
- 32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
- டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 4300 எம்ஏஎச் பேட்டரி 65W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்
- இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் இரட்டை சிம் ஆதரவு
- 6.52 இன்ச் எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே
- 1600 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 720 செயலி
- 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ்
- 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
- பின்புற கைரேகை சென்சார், சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ
- 5000 எம்ஏஎச் பேட்டரி 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5 ஜி, இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5, இரட்டை சிம் ஆதரவு
- 6 ஜிபி ரேம் + 128 ஜிபி- 1799 யுவான் (தோராயமாக ரூ. 19,300)
- 8 ஜிபி ரேம் + 128 ஜிபி- 2399 யுவான் (தோராயமாக ரூ. 25,700)
- 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வசதி- 2199 யுவான் (தோராயமாக ரூ. 23,500)
- 8 ஜிபி + 128 ஜிபிக்கு 2499 யுவான் (தோராயமாக ரூ. 26,700)
- 8 ஜிபி + 256 ஜிபி சேமிப்பு வசதிக்கு 3199 யுவான் (தோராயமாக ரூ. 34,200)
- 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு- 999 யுவான் (தோராயமாக ரூ. 10,700)
- 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு- 1,399 யுவான் (தோராயமாக ரூ .14,950)
- 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு- 1599 யுவான் (தோராயமாக ரூ .17,100)

Realme X7 விவரக்குறிப்புகள்

Realme V5 விவரக்குறிப்புகள்

ரியல்மே எக்ஸ் 7 விலை விவரங்கள்

ரியல்மே எக்ஸ் 7 ப்ரோ விலை

ரியல்மி வி 5 விலை
Comments
Best Mobiles in India
English summary
Realme Announced Launch of Realme X7, Realme X7 Pro, Realme V5
Story first
published: Tuesday, September 1, 2020, 18:12 [IST]


Click it and Unblock the Notifications