Just In
- 1 hr ago
ஜூம் மீட்டிங்கை எப்படி எளிமையாக ரெகார்ட் செய்வது? ஈஸி டிப்ஸ்..
- 3 hrs ago
மார்ச் 5: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் மாடல்.!
- 3 hrs ago
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா: தினசரி காப்பீட்டு நன்மையுடன் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த Vi .!
- 4 hrs ago
ஆன்லைனில் ஆப்பிள் ஐபோனை ஆர்டர் செய்த இளம்பெண்: கடைசியில் வந்தது இதுதான்.!
Don't Miss
- News
திருப்பூரில் ஏடிஎம் இயந்திரம்... பெயர்த்து எடுக்கப்பட்ட சம்பவம்.. வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது
- Finance
11 லட்சம் பேரின் வேலைக்கு ஆபத்து.. ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப்..!
- Automobiles
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
ரியல்மி நிறுவனம் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மே யுஐ 1.0 புதுப்பிப்பை ரியல்மி 5ஐ மற்றும் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் வெளியிடத் தொடங்கியுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் சமீபத்தில் மே ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பேட்சை சில பொதுவான பிழைகள் திருத்தங்கள் மற்றும் மேம்பட்ட கணினி நிலைத்தன்மையுடன் பெற்ற பிறகு இது வருகிறது.

அண்ட்ராய்டு 10 புதுப்பிப்பு ரியல்மி 5ஐ மற்றும் ரியல்மி 5எஸ் களுக்கான பதிப்பு எண் RMX1925EX_11_C.39 உடன் வருகிறது, அதேசமயம் ரியல்மே 5i புதுப்பிப்பு பதிப்பு எண் RMX2030EX_11.C.45 உடன் வருகிறது. இது ஃபோகஸ் பயன்முறை, உகந்த மூன்று விரல் ஸ்கிரீன்ஷாட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேமரா யுஐ போன்ற பல புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது.

ரியல்மி 5எஸ்
ரியல்மி 5எஸ் சாதனம் பொதுவாக 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸபிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் காரினிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
வருகிற 5 ஆம் தேதி அறிமுகம்: அட்டகாச அம்சங்களோடு ஒப்போ ரெனோ 4 மற்றும் ரெனோ 4 ப்ரோ!

ரியல்மி 5எஸ் கேமராக்கள்
ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிமைரி சென்சார் + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி
மேக்ரோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு
ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி 5எஸ் பேட்டரி
ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி போர்ட், டூயல்-சிம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரியல்மி 5ஐ
ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி /64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 5ஐ கேமராக்கள்
இந்த ஸ்மார்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு
ஆதரவுகள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190