நினைவுகளுக்கு வலி அதிகம் தான்...! இதை பாருங்க புரியும்
இயந்திரமாக மனிதன் மாறிவிட்டாலும் சில உணர்ச்சிகள் மற்றும் நினைவுகள் அவனை விடுவதில்லை வாழ்நாள் முழுவதும் அவனை துரத்தி கொண்டே தான் இருக்கிறது.
கல்லூரி படிப்பவர்களுக்கு பள்ளியை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள் வேலைக்கு சென்று கொண்டிருப்வர்கள் தங்களது கல்லூரி காலங்களை ரெம்பவம் மிஸ் பண்ணுவார்கள் அடிக்கடி இரவு தனிமையில் அதை நினைத்து கொள்வார்கள்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்ங்க அதுவும் பழைய போட்டோக்களை எடுத்து பார்த்தால் சிலர் அழுதே விடுவார்கள் அந்த அளவுக்கு பலருக்கு வலிகள் இருக்கும்.
இங்கு சில பழைய போட்டோக்கள் இருக்கின்றன அவற்றை பாருங்கள் அவை என்ன சொல்கிறது என்று இவைகள் தங்களது பெற்றோர் அல்லது காதலன் காதலியால் பாதுகாக்கப்பட்டு வரும் படங்கள் ஆகும்.
அவற்றை அவர்கள் எப்படி அந்த போட்டோ எடுத்த பழைய இடத்திற்க்கே சென்று பார்க்கிறார்கள் சிலர் அந்த போட்டோவை பார்த்து அழுகின்றனர் சிலர் அதை பார்த்து சிரிக்கின்றனர் ஆனால் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருவரது கண்களிலும் கண்ணீர்.....

#1
தன் குழந்தையை எடுத்த பழைய புகைப்படத்தை மீண்டும் அதே இடத்தற்கு சென்று பார்க்கும் தாய்

#2
இதுவும் ஒரு தாயின் நினைவுகள் இந்த படத்தில் இருக்கும் அவரது குழந்தை இறந்துவிட்டது

#3
இதுவும் ஒரு அளகிய புகைப்படம்

#4
இது மிக அழகு அதோ போல் மீண்டும் ஒரு போட்டோ எடுக்கிறார்கள்

#5
தந்தையின் வலி மிகுந்த நினைவுகள்

#6
பழைய நினைவுகள்

#7
அழகிய படம் தான் இது ஆனால் அதன் நினைவுகளின் வலி தாய்க்கு மட்டுமே

#8
பழையபடத்தை ரசிக்கும் தந்தை

#9
தனது மகனின பழைய படத்தை அதே இடம் சென்று பார்த்து ரசிக்கும் தந்தை

#10
மகனின் சுட்டிச் செயல்களை நினைவுகூறும் தந்தை

#11
பழைய படத்தில் தாயுடன் மகள்... இப்போதைய படத்தில் தாய் மட்டும் மகள் வெளிநாட்டில் பணியில் இருக்கிறார்

#12
மகனின் பழைய போட்டோவை பார்த்து ரசித்து சிரிக்கும் தந்தை

#13
அழகுங்க...

#14
இது ஒரு தாயின் ரசிப்பு...

#15
தனது பெற்றோரின் திருமண புகைப்படத்தை பார்க்கும் மகன்..

#16
தனது காதலியின் பழைய படத்தை ரசிக்கும் காதலன்

#17
வெயில் காலத்தில் எடுக்கப்பட்ட படம் இப்போது குளிர் காலத்தில்

#18
வயதான் தம்பதிகள் தங்களது பழைய படங்களை பார்க்கின்றனர்

#19
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் இடிப்பு சம்பவத்தை நினைவு கூற்கிறார்

#20
தந்தை மகனின் படத்தை ரசிக்கும் தாய்

#21
தனது பழைய படத்தை ரசித்து பார்க்கும் பெண்....


Click it and Unblock the Notifications