ஆர்.காம் அதிரடி : ரூ.2/-க்கு 1ஜிபி, எந்ததெந்த வட்டங்களில் கிடைக்கும்.?
தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வழங்கும் ரூ .148-க்கு 70ஜிபி டேட்டா எந்ததெந்த வட்டரங்களில் கிடைக்கும்?
தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு பதிய முயற்சிகளை எடுத்துவருகிறது. மேலும் பல சலுகைகள் மற்றும் பல இலவசஆபர்கள் போன்றவற்றை அறிவித்த வண்ணம் உள்ளது.
அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தற்போது ஒரு புது முயற்சியை எடுத்துள்ளது. மேலும் இவர் பலதொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளார்.

ரூ .148-க்கு ரீசார்ஜ்:
தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிவித்தது என்னவென்றால் ரூபாய் 148-க்கு ரீசார்ஜ் செய்தால் 70ஜிபி 4ஜிடேட்டா கிடைக்கும். மேலும் இவை குறிப்பிட்ட வட்டரங்களில் மட்டுமே கிடைக்கும். அவை தெலுங்கானா மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகளில் மட்டுமே கிடைக்கும்.

பயன்பாடுகள்:
இந்த 70ஜிபி 4ஜிடேட்டா 70 நாட்களுக்கு பயன்படும்வகையில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா தரவு கொடுக்கும் வகையில் உள்ளது. மேலும் இவற்றுடன் 50 ரூபாய் மதிப்புள்ள கால் அழைப்புகள் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் பொருத்தமாட்டில் எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் 25 பைசா நிமிடத்திற்கு குரல் அழைப்புகள் செய்யலாம்.

ரூ .54-க்கு ரீசார்ஜ்:
ரிலையன்ஸ் ரூபாய் 54-க்கு ரீசார்ஜ் செய்தால் 28நாட்களுக்கு 4ஜி டேட்டா கிடைக்கும். மேலும் இவை ஒருநாளுக்கு 1ஜிபி விதம் மட்டுமே பயன்படுத்த முடியும். ரிலையன்ஸ் டூ ரிலையன்ஸ் 10 பைசா நிமிடம் மற்றும் பிற உள்ளூர் எல்.டி.டி அழைப்புகளுக்கு 25 பைசா நிமிடத்திற்கு பயன்படும் வகையில் உள்ளது.

ரூ .61-க்கு ரீசார்ஜ்:
ரிலையன்ஸ் ரூபாய் 62-க்கு ரீசார்ஜ் செய்தால் 28நாட்களுக்கு 4ஜி டேட்டா கிடைக்கும். ஆனால் குரல் அழைப்பு நன்மைகள் 54 ரூபாயிலிருந்து மாறுபடும்.

ஏர்டெல் மற்றும் ஐடியா:
ஏர்டெல் பொருத்தமாட்டில் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் 56 நாட்களுக்கு 56 மணிநேரத்திற்கு ஒரு வரம்பற்ற கால் அழைப்பையும் வழங்கி வருகிறது. ஐடியா பொருத்தமாட்டில் 447 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் 70 நாட்களுக்கு வரம்பற்ற கால் அழைப்பையும் வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications