Home
News

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிவித்துள்ள புதிய அதிரடி ஆபர் என்ன?

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பொறுத்தமட்டில் ரூ.239க்கு ரீசார்ஜ் செய்தால் 6ஜிபி 4ஜி டேட்டாவை பெறமுடியும்.!

By Prakash

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நிறுவனம் தனது புதிய ஆபரை அறிவித்துள்ளது, மேலும் இந்த அதிரடி ஆபர் மூலம் பல வாடிக்கையாளர்களைப் பெற முடியம் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, பல்வேறு சலுகை கட்டணங்களை அறிவிப்பதன் மூலம் அதிகமான வருவாய் பெற முடியும் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்  அறிவித்துள்ள புதிய அதிரடி ஆபர் என்ன?

ரிலையன்ஸ் மொபைலுடன் உள்நாட்டு அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். பிரைட்-நைட் திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டணசலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் தற்போது போஸ்ட்பெய்டு திட்டங்கள் பொருத்தவரை அனைவருக்கும் பயன்படும் வண்ணம் அமைந்துள்ளது.

டெல்லி, மும்பை, கர்நாடகா, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் 4ஜி சேவைகளை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பொறுத்தமட்டில் ரூ.239க்கு ரீசார்ஜ் செய்தால் 6ஜிபி 4ஜி டேட்டாவை பெறமுடியும், அதேபோல் ரூ.339க்கு ரீசார்ஜ் செய்தால் 15ஜிபி 4ஜி டேட்டாவை பெறமுடியும். மேலும் ரூ.499க்கு ரீசார்ஜ் செய்தால் 30ஜிபி 4ஜி டேட்டாவை பெறமுடியும்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எப்ஆர்சி54 மற்றும் எப்ஆர்சி61 ஆகிய இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் ப்ரூக்ஃபீல்ட் உள்கட்டமைப்புக் குழுவில் கோபுரம் வர்த்தகத்தை குறைத்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு கால் அழைப்பு கட்டணங்களை குறைத்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Rcom is now offering discount to postpaid users : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X