Home
News

ஆர்காம் அதிரடி : ரூ.153/-ல் 1000 நிமிட ஆன்-நெட் மற்றும் ஆப்-நெட் காலிங்.!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மிக மலிவான ஆன்-நெட் மற்றும் ஆப்-நெட் காலிங் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

By Muthuraj

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஏர்செல் மற்றும் எம்டிஎஸ் நிறுவனங்களோடு இணைந்து அதன் வயர்லெஸ் சேவை நடவடிக்கைகளில் அதிக ஈடுபாட்டுடன் வேலை செய்ய தொடங்கியுள்ளது மற்றும் வரம்பற்ற குரல் சேவையை ரூ.153/- என்ற மிக மலிவான விலையில் வழங்குகிறது.

முன்னதாக, அனில் அம்பானி தலைமையிலான குழு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கொடுத்த இந்த நேரத்தில் அவர்கள் மிக மலிவான விகிதத்தில் இவ்வாறான நலன்களை கொண்டு வருவது சந்தாதாரர்கள் இடம்பெயர்வதை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜியோ முன்னணி

ஜியோ முன்னணி

ஒருபக்கம் ரிலையன்ஸ் ஜியோ தனது முன்னணியை தொடர்கிறது மற்றும் பெரும்பான்மை மக்களை தன் அதிரடி சலுகைகள் மூலம் ஆக்கிரமித்து கொண்டே இருக்கிறது.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் போலல்லாமல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வேறு எந்த நெட்வொர்க்குகள் வரம்பற்ற குரல் அழைப்புகளை வகுக்கவில்லை.

1000 நிமிடங்களுக்கு ரூ.153/-

1000 நிமிடங்களுக்கு ரூ.153/-

இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டம் இந்தியாவில் எந்த மற்ற நெட்வொர்க்குகளுக்கு உடனான 1000 நிமிடங்களுக்கு ரூ.153/- விலையை நிர்ணயித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாடிக்கையாளர்கள் மட்டுமே

வாடிக்கையாளர்கள் மட்டுமே

பெரும்பாலான சந்தாதாரர்கள் சராசரியாக 250 முதல் 350 நிமிடங்கள் பயன்படுத்தும் போது இந்த வாய்ப்பு நிஜமாகவே பணத்திற்கான ஒரு மதிப்பை நிச்சயம் அளிக்கும். எனினும் இந்த சலுகை தில்லி, கொல்கத்தா, மற்றும் இப்போது தமிழ்நாடு போன்ற வட்டங்களில் உள்ள சில வாடிக்கையாளர்கள் மட்டுமே கிடைக்கப்பெறும்.

நீட்டிக்கப்படும்

நீட்டிக்கப்படும்

நிறுவனத்தின் பழைய வாடிக்கையாளர்களுக்கு ஈர்க்கும் நோக்கத்தில் வரும் வாரங்களில் இந்த சலுகை நீட்டிக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

திட்ட விவரம்

திட்ட விவரம்

நாடு முழுவதிலுமான வரம்பற்ற ஆன்-நெட்அழைப்புகள் மற்றும் மற்ற எந்த நெட்வொர்க் உடனான 1000 உள்ளூர் மற்றும் வெளியூர் நிமிடங்கள். இந்த நன்மைகளை 28 நாட்களுக்கு அனுபவிக்க வெறும் ரூ.153/- மட்டுமே.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஆர்.காம் அதிரடி : லேண்ட்லைனில் ஆண்ட்ராய்டு, 4ஜி, விரைவில் ஹோம் போன்.!

Best Mobiles in India

English summary
Rcom Announces Unlimited on net and off net Calling for Rs 153. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X