பேஸ்புக் நிறுவனம் விரைவில் வெளியிடும் அதிநவீன சாதனம்.!

|

பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடிகளை விரைவில் பேஸ்புக் நிறுவனம் வெளியிடும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள்
உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

 ஓரங்கட்டும் என்று நிபுணர்கள்

பேஸ்புக் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.அதேபோல் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் ஒரு நாள் ஸ்மார்ட்போன்களை ஓரங்கட்டும் என்று நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வந்த தகவலின்படி இந்

இதற்குமுன்பு வெளிவந்த தகவலின்படி இந்த Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்க பேஸ்புக் நிறுவனம்EssilorLuxottica நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்நிறுவனங்கள் உருவாக்கி வரும் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் ஒரு சில அம்சங்கள் மட்டுமே ஆன்லைனில் கசிந்துள்ளது.

சேவை உன்னுடையது., சாதனம் என்னுடையது- ஜியோவுடன் இணைந்து ஒப்போ 5ஜி சோதனை!சேவை உன்னுடையது., சாதனம் என்னுடையது- ஜியோவுடன் இணைந்து ஒப்போ 5ஜி சோதனை!

ஏஆர் எனப்படும் ஆக்மெண்டட்

அதன்படி இது ஏஆர் எனப்படும் ஆக்மெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஸ்மார்ட் கிளாஸாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. மேலும் இந்த ஏஆர் கண்ணாடியானது வழக்கமான கண்ணாடி போல ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கும். இதனால் எதிரே இருக்கும் காட்சிகளை நீங்கள் பார்க்கலாம் என்பதுடன், அந்த கண்ணாடி டிஜிட்டல் திரையாகவும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Realme அறிமுகம் செய்யும் உலகின் முதல் மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜ்ர்.. ரியல்மி மேக்டார்ட் சிறப்பு என்ன?Realme அறிமுகம் செய்யும் உலகின் முதல் மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜ்ர்.. ரியல்மி மேக்டார்ட் சிறப்பு என்ன?

இரண்டு பேரோடு

இதேபோல் ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு 43வது பொதுக் கூட்ட நிகழ்வில் ‘ஜியோ கிளாஸ்' என்ற ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தி 3டி தொழில்நுட்பத்தில் வீடியோ கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு பேரோடு இந்த கண்ணாடியை பயன்படுத்தி வீடியோ கால் பேச முடியும்.

நீங்க வீரர்னா., அப்ப நாங்க யாரு- முடிவுக்கு வந்த விவாதம்: பெசோஸ், பிரான்சனை இனி அப்படி கூப்பிட கூடாது!நீங்க வீரர்னா., அப்ப நாங்க யாரு- முடிவுக்கு வந்த விவாதம்: பெசோஸ், பிரான்சனை இனி அப்படி கூப்பிட கூடாது!

கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தின்

குறிப்பாக கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் இந்த ஜியோ கண்ணாடியில் எச்டி காட்சிகளைப் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு விடியோகால் பேசிக் கொண்டிருக்கும் போதே பட விளக்கங்களை பயன்படுத்தி அனைத்து விவரங்களையும் விவரமாக எடுத்துச் சொல்வதற்கான வசதியும் இதில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் இனி யாரும் உங்களைக் கண்காணிக்க முடியாது.. ஆண்ட்ராய்டின் புதிய பாதுகாப்பு அம்சம் இது தான்..ஆன்லைனில் இனி யாரும் உங்களைக் கண்காணிக்க முடியாது.. ஆண்ட்ராய்டின் புதிய பாதுகாப்பு அம்சம் இது தான்..

வெளியிடவில்லை

மேலும் இந்த ஜியோ ஸ்மார்ட் கண்ணாடி 75 கிராம் எடை கொண்டுள்ளது என்றும் இதைப் பயன்படுத்தி வெர்ச்சுவல் கிளாஸ் ரூம் மற்றும் வெர்ச்சுவல் டூருக்கு செல்லும் வசதிகள் கூட உள்ளன என்றும் கூறப்படுகிறது. பின்பு இந்த கண்ணாடியில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஜியோ கிளாஸ் விலை மற்றும் விற்பனைப் பற்றிய தகவலை இன்னும் வெளியிடவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Ray-Ban Smart Glass to be released soon by Facebook: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X