Home
News

முதன் முதலில் கண்டுபிடித்த ஆப்பிள் கம்பியூட்டர் ரூ.2.75 கோடிக்கு ஏலம்.!

ஐப்பிள் நிறுவனத்தின் செல்போன்கள், கணிணிகள், வாட்சுகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கும் என்றும் உலகளவில் தனி மவுசுதான். இருந்தாலும் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்பிள்-1 கம்பியூட்டர் தற்போது,

ஐப்பிள் நிறுவனத்தின் செல்போன்கள், கணிணிகள், வாட்சுகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கும் என்றும் உலகளவில் தனி மவுசுதான். இருந்தாலும் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்பிள்-1 கம்பியூட்டர் தற்போது, ரூ.2.75 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

முதன்முதலில் கண்டுபிடித்த ஆப்பிள்  கம்பியூட்டர்  ரூ.2.75 கோடிக்கு ஏலம்

ஏலம் போன கம்பியூட்டர் தற்போது நல்ல நிலையில் இயங்கி கொண்டிருக்கின்றது. இந்த ஆப்பிள்-1 கம்பியூட்டர் உலகளவில் தற்போது பிரபலமாகியுள்ளது. மேலும் ஐப்பிள் நிறுவனத்தின் மதிப்பு மேலும் உயரந்துள்ளது.

முதல் வடிவமைப்பு:

முதல் வடிவமைப்பு:

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இணைந்து முதன் முதலாக ஆப்பிள்-1 கம்பியூட்டரை ஏப்ரல் 1976ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தனர். இதை மையமாக வைத்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கம்பியூட்டர்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் ஏலம்:

அமெரிக்காவில் ஏலம்:

இந்நிலையில் சீராக இயங்கும் ஆப்பிள்-1 கம்பியூட்டர் ஒன்று அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் மவுன்டெயின் வியூவில் உள்ள ஒரு கடையில் இருந்த இந்த கம்பியூட்டர் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 ரூ.2.75 கோடிக்கு ஏலம்:

ரூ.2.75 கோடிக்கு ஏலம்:

இதை ஆப்பிள் கம்பியூட்டர் ஆர்வலர்கள் ரூ.2 கோடியே 75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர். தொடக்கத்தில் இந்த கம்பியூட்டர் 666.68 அமெரிக்கா டாலர் (ரூ.48 ஆயிரம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.

 200 கம்பியூட்டர் வடிவமைப்பு:

200 கம்பியூட்டர் வடிவமைப்பு:

ஸ்டீவ் சுப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக்கும் இணைந்து மொத்தம் 200 ஆப்பிள்-1 கம்பியூட்டரை வடிவமைத்தனர். இவைகளில் 175 யூனிட்கள் விற்பனையாக நிலையில், தற்போது ஒன்று தான் ஏலத்தில் விற்பனையாக இருக்கின்றது.

பழுது சரிசெய்யப்பட்டது:

பழுது சரிசெய்யப்பட்டது:

இந்த கம்பியூட்டர் 2018 ஜூன்னில் மீண்டும் சீராக இயங்கும் நிலைக்கு சரி செய்யப்பட்டது. இந்த பணியினை ஆப்பிள் 1 வல்லுநரான கோரி கோஹென் மேற்கொண்டார். தற்சமயம் ஏலத்தில் விற்பனையாகி இருக்கும். ஆப்பிள் 1 கம்பியூட்டர் சீராக வேலை செய்து குறிப்பிடதக்கது.

Best Mobiles in India

English summary
Rare functional Apple 1 computer auctioned : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X