Home
News

சும்மா ஒரு கிளிக் பாக்கலாம்.. யார் வர்றீங்க?

"வெற்றியில் தலை வணங்கியும், தோல்வியில் பாடமும் கற்று கொள்" என என் ஆபிஸ் சீட்டில் பக்கத்துல உட்காந்து இருப்பவர் காலைல வந்தவுடனே போட்ட மொக்கை இதுங்க வாழ்கைல எத்தனை தடவத்தான் நானும் பாடமே படிக்கிறது.

மேலும் வாழ்கைல எவ்வளவோ தருணங்கள் இருக்கும் நல்ல தருணம் கெட்ட தருணம் எல்லாமே வரும் அனைத்தையும் நிச்சயம் இரசிக்கணும் நிச்சயம் அவன் தான் முழு மனிதன் இந்த மொக்கையும் கேக்க வேண்டியதாயிடுச்சு.

காலைல எந்திருச்சி யார் மூஞ்சீல முழிச்சேன்னு என்ன நானே கேட்டு கிட்டேன்.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம் நான் உங்களுக்கு சில படங்கள் காட்ட போறேன் அது நல்லாருக்கா இல்லையான்னு எனக்கு தெரியலை ஆனா ஒவ்வொன்னும் செம கலாட்டாவா இருக்குங்க வாங்க பாக்கலாம்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

கரெக்டா சொன்ன பா...

#2

#2

ஐ யாரது என்ன மாரியே இருக்கு

#3

#3

லேப்டாப்ப இப்பத்தான் யூஸ் பண்ணணும்

#4

#4

இதக் கூட விட மாட்டானுங்க போல

#5

#5

வாவ்

#6

#6

நானும் ரவுடி தான்

#7

#7

ம்ம்ம்... இந்த பிஸ்கட்ட எப்புடி சாப்புடுவாங்க

#8

#8

அறிவுடா செல்லம்

#9

#9

கியூட்ல...

#10

#10

யாரு பாத்த வேலை இதுன்னு தெரியலையே

#11

#11

செம இடம்ங்க

#12

#12

டேய் டேய் டேய் டகால்ட்டி...

#13

#13

So close...

#14

#14

என்னாங்கடா இது இது எப்படி நடந்திருக்கும் ம்ம்ம்...

#15

#15

இந்தா வந்துட்டான்ல...

#16

#16

எப்புடி இது சாத்தியம்...

#17

#17

ஹா ஹா ஹா

#18

#18

எப்பூடி நம்ம போஸூ...

#19

#19

அறிவு டா அறிவு உனக்கு

#20

#20

சூப்பர் ஸ்வேட்டர்

#21

#21

திறமை

#22

#22

இது அத விட பெரிய திறமை போல..

#23

#23

மரண கெத்து...வண்டி நெம்பர் பிளேட்ட பாருங்க நிஜமா இப்ப இதுதாங்க உண்மை

#24

#24

சூப்பர் ப்ரோபோஸல்

#25

#25

சூப்பர் ஆத்தா...

#26

#26

நீ என்ன சாமி பண்ற...

#27

#27

ஹெட்போன் பத்தல இந்த குட்டீஸ்க்கு...

#28

#28

பண்ணுங்க பண்ணுங்க...

#29

#29

மொடா குடிகாரன் போல

#30

#30

கலை நயம்

#31

#31

அய்யோ அய்யோ

#32

#32

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

#33

#33

மண் நூடூல்ஸ் சாப்படறாரு...

#34

#34

வாட் எ சேஞ்ச் ஓவர் மாமா...

#35

#35

அடப்பாவிகளா...

#36

#36

பக்கா... சட்டம் தன் கடமையை செய்யும்

#37

#37

அப்டியே ஒரு போட்டோ எடுங்க பேஸ்புக்ல போடணும்

#38

#38

வாவ் அமெசிங்...

#39

#39

நம்ம காலுக்கு ஏன் பத்த மாட்டேங்குது

#40

#40

கலை கலை...

#41

#41

செம ஐடியா

Best Mobiles in India

English summary
this is the article about the random rare pictures in internet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X