இரக்ஷா பந்தன் தின கிப்டுகள்!!
இன்று இரக்ஷாபந்தன் அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் இது மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டாலும் நாளடைவில் இந்த விழா இந்தியா முழுக்கவும் பிரபலமாகிவிட்டது.
தங்கைகள் அண்ணன்களின் கைகளில் ராக்கி கட்டுவதும், அண்ணன்கள் தங்கைகளை ஆசீர்வதித்து அவர்களுக்கு பரிசு வழங்குவதும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகும். அண்ணன் அல்லது தங்கை வெளியூரிலோ இல்லை வெளிநாட்டிலோ இருந்தால் ராக்கி அல்லது பரிசு அளிக்க நீங்கள் கவலை பட வேண்டாம்.
விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இன்று உலகமே கைக்குள் வந்துவிட்டது. வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ அண்ணன்கள், தங்கைகள் ராக்கி மற்றும் பரிசுகளை அனுப்ப சில ஆன்லைன் வெப்சைட் சேவைகள் உள்ளன அதை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

உங்கள் சகோதிரிக்கு கிப்ட் கொடுக்க
கிப்ட் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் சகோதிரிக்கு கிப்ட் கொடுக்க
கிப்ட் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் சகோதிரிக்கு கிப்ட் கொடுக்க
கிப்ட் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் சகோதிரிக்கு கிப்ட் கொடுக்க
கிப்ட் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் சகோதிரிக்கு கிப்ட் கொடுக்க
கிப்ட் வாங்க இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications