பாச மலர்களுக்கு அன்பு பரிசு: Slim ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வாங்கலாம்!

|

ஸ்மார்ட்போன்கள் பருமனாக இருக்க காரணம் அதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி தான். ஆனால் தற்போதைய காலக் கட்டத்தில் ஸ்லிம்மாக இருக்கும் ஸ்மார்ட்போன்களும் நீடித்த பேட்டரி ஆயுள் வழங்கத் தொடங்கிவிட்டது.

ஸ்மார்ட்போனின் அம்சத்தில் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறோம் அதே அளவு முக்கியத்துவம் தோற்றத்திற்கும் அளிக்க வேண்டும்.

வடிவமைப்பில் கவனம் செலுத்துவது முக்கியம்

வடிவமைப்பில் கவனம் செலுத்துவது முக்கியம்

பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது அதன் அம்சத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்துக்கு இணையாக வடிவமைப்பு மற்றும் தோற்றத்தையும் கவனிப்பார்கள்.

ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் வேறுபட்டு இருந்தாலும் வடிவமைப்பு என்பதில் பெரும்பாலும் ஒத்துப் போகிறது.

வடிவமைப்பு பிரிவில் நிறுவனங்கள் கவனம் செலுத்துவது ஸ்லிம்மான தோற்றம் மற்றும் குறைந்த எடை என்பதில் தான்.

அப்படி ஸ்லிம்மான தோற்றத்துடன் கிடைக்கும் பட்ஜெட் விலை மற்றும் மிட்ரேன்ஜ் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்களை தான் பார்க்கப் போகிறோம்.

ரக்ஷா பந்தன் பரிசுக்கு சிறந்த தேர்வு

ரக்ஷா பந்தன் பரிசுக்கு சிறந்த தேர்வு

ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் பெரிய டிஸ்ப்ளே மற்றும் மெலிதான தோற்றத்தை கொண்டிருக்கிறது.

ஆனால் அனைவராலும் ஃப்ளாக்ஷிப் பிரிவை தேர்ந்தெடுக்க முடியாது. எனவே அதற்கு இணையாக பட்ஜெட் மற்றும் மிட்ரேன்ஜ் விலைப் பிரிவில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை பார்க்கலாம்.

அதோடு மற்றொரு கவனிக்கத்தக்க விஷயமும் இருக்கிறது. ரக்ஷா பந்தன் தினத்தில் தங்கள் உடன்பிறந்தவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை பரிசளிக்க விரும்பினால் இது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Oppo Reno8 5G

Oppo Reno8 5G

விலை: ரூ.29,999

 • 6.4 இன்ச் ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே
 • மீடியாடெக் டைமன்சிட்டி 1300 சிப்செட்
 • 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1
 • 50 எம்பி+ 8 எம்பி+ 2 எம்பி ரியர் கேமரா
 • 32 எம்பி செல்பி கேமரா
 • 5ஜி
 • 4500 mAh பேட்டரி
 • Iqoo 9T 5G

  Iqoo 9T 5G

  விலை: ரூ.49,999

  • 6.78 இன்ச் ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே
  • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 சிப்செட்
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 23
  • டூயல் சிம்
  • 50 எம்பி+13 எம்பி +12 எம்பி ரியர் கேமரா
  • 16 எம்பி செல்பி கேமரா
  • 5ஜி
  • 4700 எம்ஏஎச் பேட்டரி
  • Oppo Reno8 Pro 5G

   Oppo Reno8 Pro 5G

   விலை: ரூ.45,999

   • 6.7 இன்ச் ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே
   • மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட்
   • 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
   • கலர் ஓஎஸ் 12.1 உடனான ஆண்ட்ராய்டு 12
   • 50 எம்பி+ 8 எம்பி+ 2 எம்பி ரியர் கேமரா
   • 32 எம்பி செல்பி கேமரா
   • 5ஜி
   • 4500 எம்ஏஎச் பேட்டரி
   • Oneplus Nord CE2 5G

    Oneplus Nord CE2 5G

    விலை: ரூ.23,999

    • 6.43 இன்ச் ஃபுல் எச்டி+ ஃப்ளூயட் டிஸ்ப்ளே
    • ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட்
    • ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.3
    • டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
    • 64 எம்பி+ 8 எம்பி+ 2 எம்பி ரியர் கேமரா
    • 16 எம்பி செல்பி கேமரா
    • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
    • 4500 எம்ஏஎச் பேட்டரி
    • Xiaomi Redmi Note 11 Pro Plus

     Xiaomi Redmi Note 11 Pro Plus

     விலை: ரூ.19,999

     • 6.67 இன்ச் ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே
     • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
     • 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
     • ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 13
     • ஹைப்ரிட் சிம் (நானோ + நானோ)
     • 108 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
     • 16 எம்பி செல்பி கேமரா
     • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
     • 5000 எம்ஏஎச் பேட்டரி
     • Poco F4 5G

      Poco F4 5G

      விலை: ரூ.27,999

      • 6.67 இன்ச் ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே
      • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
      • 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
      • டூயல் சிம் (நானோ + நானோ)
      • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13
      • 64எம்பி + 8எம்பி + 2எம்பி ரியர் கேமரா
      • 20 எம்பி செல்பி கேமரா
      • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
      • 4500 எம்ஏஎச் பேட்டரி
      • OnePlus 10R

       OnePlus 10R

       விலை: ரூ.38,999

       • 6.7 இன்ச் ஃபுல் எச்டி+ 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே
       • ஆக்டோகோர் டைமன்சிட்டி 8100 சிப்செட்
       • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
       • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Oxygen OS 12
       • டூயல் சிம் (நானோ + நானோ)
       • 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
       • 16 எம்பி செல்பி கேமரா
       • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
       • 5000 எம்ஏஎச் பேட்டரி
       • IQOO Z6 5G

        IQOO Z6 5G

        விலை: ரூ.15,499

        • 6.58 இன்ச் ஃபுல் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
        • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
        • 4ஜிபி, 6ஜிபி, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
        • டூயல் சிம்
        • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12
        • 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
        • 16 எம்பி செல்பி கேமரா
        • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
        • 5000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Raksha Bandhan Gift: Best Slimmest Smartphone Available at Midrange Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X