ரெயிலோஃபி செயலி.! ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலயா? விமான டிக்கெட் பெறலாம்.! எப்படி?

|

இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக புதிய தொழில்நுட்பங்கள் நமது தனிசரி வேலையை கூட மிகவும் எளிதாக்கிவிடுகிறது. அதன்படி ரயில் காத்திருப்பு பட்டியல் பயணிகள் இப்போது அதே விலையில்

விமான டிக்கெட்டை கூற பெறலாம். இது எப்படி சத்தியமாகும் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பயணிக்கும் பயணிகள்

அதாவது மும்பையை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ரெயிலோஃபி (Railofy), இந்தியாவின் முதல் 'வெயிட்டிங்லிஸ்ட் மற்றும் RAC பாதுகாப்பு' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் சிறப்பு என்னவென்றால் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னர் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

வேண்டும் என்றால்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் விமானங்களுடன் ஒப்பிடும்போது டிக்கெட் விலை மிகவும் குறைவாக இருப்பதால், பெரும்பாலன பயணிகளுக்கு ரயில்கள் மிகவும் விருப்பமான ஒன்றாக உள்ளது.

ரூ.10,300 மட்டுமே: களமிறங்கிய நோக்கியா ஸ்மார்ட்போன்., டிரிபிள் கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி!

தங்கள் பெயர்கள் இடம்

ஆனால் சில சந்தர்ப்பங்களில், பயணிகள் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னரும் கூட பயணப் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம் பெறவிட்டால் பயணத்தை ரத்து செய்ய வேண்டும். இருந்தபோதிலும் ரெயிலோஃபி செயலியை (Railofy app) பயன்படுத்துவதன் மூலம் அல்லது அதன் வலைத்தளத்தைபப் பார்வையிடுவதன் மூலம் ஒரு பயணி தங்களது டிக்கெட்டின் PNR எண்ணை உள்ளிட்டு பயண நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதற்காக பயணி ஒரு கட்டணத்தையும் செலுத்த வேண்டும், இது ஒவ்வொரு பயணத்திற்கும் ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது.

ரெயில்ஃபே பயணிகளின் காத்திருப்பு பட்டியல்

பின்பு ரெயில்ஃபே பயணிகளின் காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளை கண்காணிக்கிறது,ஒருவேளை கடைசி நிமிடம் வரை பயணிகளின் டிக்கெட் உறுதிப்படுத்தப்படாவிட்டால், இந்த செயலி ஆனது பயணிகளுக்கு அதே விலை விமான டிக்கெட்டை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

, நாங்க்

அன்மையில் தீபிகா அகர்வால் என்ற பயணிIANS-யிடம் கூறியது என்னவென்றால், நாங்கள்மும்பையில் இருந்து டெலிக்கு பயணிக்கு வேண்டியிருந்தது, மேலும் ஆறு பயணிகளுக்கான டிக்கெட்டுகள் காத்திருப்பு பட்டியலில் இருந்தன. எங்கள் டிக்கெட்டுகள் கடைசி நமிடத்தில் கூட உறுதிப்படுத்தப்படாத பிறகு இந்த செயலியின் மூலம் எங்கள் பயணத்தை முடித்தோம்.

ரூ.5000 ஆகும் நாங்கள்

குறிப்பாக தட்கல் டிக்கெட்டின் விலை ரூ.4000 மற்றும் ஒரு விமான டிக்கெட் ரூ.5000 ஆகும் நாங்கள் ரெயிலோபியிடமிருந்து காத்திருப்பு பட்டியலைப் பெற்றோம். விளக்கப்படம் தயாரிக்கப்பட்ட பின்னர் வெறும் 2000 ரூபாய்க்கு விமான டிக்கெட் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

ஸ்மார்ட்போன் திருடிய சிறுவனுக்கு பரிசு வழங்கிய போலீசார்! எதற்காக தெரியுமா?

 இந்தியாவில் அதிகளவு பயணிகள் காத்திருப்பு பட்டியலில்

வெளிவந்த தகவலின்படி இந்தியாவில் அதிகளவு பயணிகள் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர், பயணத்தின்போது பயணிகளுக்கு எநத் இடையூறும் ஏற்படக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். 2020 ஜனவரியில் நாங்கள் பயன்பாட்டைத் தொடங்கினோம், முதல் சில மாதங்களில் 100பயணிகள் மட்டுமே எங்கள் சேவையை பயன்படுத்தினர் ரெயிலோஃபியின் நிறுவன உறுப்பினர் ரோஹன் கூறினார்.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியல் புல

ஆனால் ரெயல்ஃபே சேவை தற்சமயம் அனைத்த ரயில்களுக்கும் அதன் அனைத்து வகுப்புகளுக்கும் கிடைக்கிறது. குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் எங்கள் வசதியைப் பயன்படுத்திக் கொண்டனர். மீண்டும் வேலைக்கு திரும்புவோரும் எங்கள் வழியாக தங்கள் பயணத்தை முடிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.விமான நிலையத்திலிருந்து நகரங்கள் அல்லது கிராமங்கள்

தொலைவில் உள்ள பயணிகளுக்கும் ரெயிலோஃபி உதவுகிறது என்று ரோஹன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Railway waitlist passengers can now get a flight ticket on the same price: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X