சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

|

சூப்பர் மேன் பற்றி தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. சூப்பர் மேன் காமிக்ஸ் மற்றும் திரைப்படம் உலகம் முழுக்க பிரபலம்.

குழந்தைகளின் மனம் கவர்ந்த கதாப்பாத்திரம் சூப்பர் மேன். சூப்பர் மேன் கதாப்பாத்திரம் அதீத சக்தி கொண்டதாக காமிக்ஸ் மற்றும் திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

காலிபோர்னியா மாகானத்தில் வசிக்கும் Otto Dieffenbach எனும் பைலட் உலக புகழ் பெற்ற சூப்பர் மேன் கதாப்பாத்திர வடிவில் ஆன பொம்மை சூப்பர் மேனை உருவாக்கி அதை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி பறக்க விட்டார்.

அங்கிருந்த மக்கள் இதனை கண்டு வியந்தனர். இதை உருவாக்கிய முன்னாள் ஏர்போர்ஸ் டெஸ்ட் பைலட்டான Otto Dieffenbach இது போன்று பல சூப்பர் மேன்களை உருவாக்கி ஒவ்வொன்றையும் 500 டாலருக்கு விற்க முடிவு செய்துள்ளார்.

கிழே உள்ள சிலைட்சோவில் பறக்கும் பொம்மை சூப்பர் மேனின் அழகிய படங்களை பாருங்கள்.

Click Here For New Gadgets Gallery

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

சூப்பர் மேனை பறக்க விட்ட மனிதர்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X