கிறிஸ்துமஸ்க்கு முந்தினம் பூமியை கடந்து சென்ற 'கிறிஸ்துமஸ் ஈவ்'..!

|

2003 எஸ்டி220 என்னும் சிறுகோள் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி அதாவது கிறிஸ்துமஸ்க்கு முந்தினம் பூமியை பாதுகாப்பாக கடந்து சென்றது. ஆகையால் அதனை விண்வெளி வீரர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்ட தின பரிசு என்றும், கடந்து சென்ற சிறுகோளை 'கிறிஸ்துமஸ் ஈவ்' என்றும் கூறப்படுகிறது.

மேலும், கடந்து சென்ற சிறுகோளை ரேடார் புகைப்படத்தில் பதிவு செய்து நாசா வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கிறிஸ்துமஸ் ஈவ் :

கிறிஸ்துமஸ் ஈவ் :

டிசம்பர் 24-ஆம் தேதி கடந்து சென்ற 'கிறிஸ்துமஸ் ஈவ்' சிறுகோள் ஆனது, சுமார் 11 மில்லியன் கிலோ மீட்டர் இடைவெளியில் பூமியை கடந்து சென்றுள்ளது.

நீளம் :

நீளம் :

மேலும் இந்த சிறு கோள் ஆந்து சுமார் 3600 அடி நீளம் இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ரேடார் புகைப்படம் :

ரேடார் புகைப்படம் :

'கிறிஸ்துமஸ் ஈவ்' சிறுகோளின் இந்த ரேடார் புகைப்படம் ஆனது கடந்த டிசம்பர் 17 அன்று எடுக்கப்பட்டது.

டிசம்பர் 22 :

டிசம்பர் 22 :

இந்த ரேடார் புகைப்படம் ஆனது கடந்த டிசம்பர் 22 அன்று எடுக்கப்பட்டது.

நாசா

நாசா

இந்த ரேடார் புகைப்படங்களை பதிவு செய்ய நாசாவின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வுக்கூடம் (Jet Propulsion Laboratory) பயன் படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

மூன்று ஆண்டுகள் வரை இதே சிறுகோள் பூமியை பாதுகாப்பாக கடந்து சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 :

2018 :

அத்துடன் இதே சிறுகோள் 2018-ஆம் ஆண்டு பூமியை இன்னும் அருகாமையில் கடக்கும் என்பதும், 2070-ல் தான் மிக அருகாமையில் கடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2070 :

2070 :

அதாவது, 2070-ல் 2.7 மில்லியன் கிலோ மீட்டர் இடைவெளியில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>விண்ணில் தெரிந்த 'கடவுளின் கை', புகைப்படம் எடுத்த நாசா..!</strong>விண்ணில் தெரிந்த 'கடவுளின் கை', புகைப்படம் எடுத்த நாசா..!

<strong>உலக நாடுகளை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படங்கள்..!</strong>உலக நாடுகளை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படங்கள்..!

<strong>" title=""இந்தாண்டுக்குள் பூமி காலியாகும்" - புது சர்ச்சையை கிளப்பும் 'கான்ஸ்பிரஸி தியேரிஸ்ட்ஸ்'.!" loading="lazy" width="100" height="56" />"இந்தாண்டுக்குள் பூமி காலியாகும்" - புது சர்ச்சையை கிளப்பும் 'கான்ஸ்பிரஸி தியேரிஸ்ட்ஸ்'.!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Radar Images of a Christmas-Eve Asteroid. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X