இவங்க 'கருத்து கந்தசாமி' இல்ல, அதுக்கும் மேல..!
இன்னைய தேதிக்கு யார் வேணும்னாலும் கருத்து சொல்லலாம்னு ஆகிடுச்சி..! ஃபேஸ்புக்கை திறந்தா கருத்து, ட்விட்டரை திறந்தா கருத்து. ஆனா, சொல்றத அவன் முதல்ல செய்றானு தெரியாது. ஆனா கருத்து கந்தசாமி வேலைய மட்டும் பக்காவா செய்வாங்க..!
இந்த ஹெல்மெட்டை எவன்டா கண்டுப்பிடிச்சான்..?!
கருத்துனா இப்படி சொல்லணும். சும்மா ஜெயிச்சி, சாதிச்சி, டாப்ல ஏறி உக்காந்துகிட்டு சொல்லணும். அப்படியாக தொழில்நுட்ப சாதனையின் உச்சாணி கொம்பில் இருக்கும் சிலரின் வார்த்தைகளை தான் நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!
இதையெல்லாம் அப்பிடியே மண்டைக்குள்ள ஏத்திக்கிட்டு தீயா வேலை செஞ்சா போதும், உலக ஃபேமஸ் ஆகிடலாம்..!

நேசி !
செய்யுற வேலையை நேசிங்க தானா முன்னுக்கு வருவீங்க..!

நிக்காதீங்க :
வேகமா போய்ட்டே இருக்கணும்..!

தோல்வியும் முக்கியம் :
வெற்றிய விட தோல்வில அதிகம் கத்துக்கலாம்..!

செய்யணும் :
ஒன்னு செஞ்சாலும் சிறப்பா செய்யணும்..!

அதிகம் :
எதிர்பார்ப்பை விட அதிகம் செய்யணும்..!

திறமை :
வானத்துல இருந்து வெறுங்கையோட குதிச்சாலும், இறங்கும் போது பிளேன்ல வந்து இறங்கணும்..!

மூன்று மந்திரம் :
நேரம், சாதிக்கும் நோக்கம், 10 ஆண்டு உழைப்பு உங்களை பெரிய ஆளாக்கும்..!

சோர்ந்து போக வேண்டாம் :
தோல்விகள் பல, ஆனால் வெற்றி ஒன்று தான்..!

தேர் தெருவுல தான் நீக்கும் :
தெருவில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம்..!

பலம் :
உலகம் உங்களை தவறாக புரிந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளும் பலம் வேண்டும்..!
புகைப்படம் : ஸ்கூப்வூப்


Click it and Unblock the Notifications