கூகுளின் கேள்வி இதுதான்..

|

பெரிய பெரிய கம்பெனிகளில் வேலை தேடி அலையும் இளைஞர்கள் அங்கு கேட்க்கப்படும் கேள்விகள் குறித்து அதிகம் பயந்து கொண்டே இருப்பார்கள்.

ஆனால், அங்கு கேட்கப்படும் கேள்விகள் மிக எளிமையாக சில சமயங்களில் இருக்கும் இதை அவர்கள் நிச்சயம் எதிர்பார்திருக்கமாட்டார்கள் அந்த சமயங்களில் அவர்கள் சற்று தடுமாறி தான் போவார்கள்.

இங்கு சில உலகலாவிய சில நிறுவனங்கள் கேட்ட கேள்விகள் இருக்கின்றன இதை பார்த்தால் இவ்வளவு எளிமையான கேள்வியா என்று நீங்களே அசந்து போவீர்கள்.

இதோ அந்த நிறுவனங்களால் கேட்கப்பட்ட கேள்விகள்...

Click Here For New Gadgets Gallery

கேள்வி இதுதான்..

கேள்வி இதுதான்..

உங்களிடம் ஒரு பாக்ஸ் பென்சிலை கொடுத்தால் அதை வைத்து நாங்கள் என்ன செய்வீர்கள்?

கேள்வி இதுதான்..

கேள்வி இதுதான்..

நீங்கள் லிப்டை டெஸ்ட் செய்ய என்ன செய்வீர்கள்?

 கேள்வி இதுதான்..

கேள்வி இதுதான்..

நீங்கள் வேறு கிரகத்தில் இருந்து பூமிக்கு வருகிறீர்கள் இங்கு இருக்கும் பிரச்சனைகளை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்?

 கேள்வி இதுதான்..

கேள்வி இதுதான்..

நீங்கள் உங்கள் வாழ்கையில் செய்த நல்ல செயல் என்றால் அது என்ன?

 கேள்வி இதுதான்..

கேள்வி இதுதான்..

நீங்கள் தெருவில் இருக்கும் பெயர் பலகையாய் இருக்க விரும்பினால் எந்த பெயர் பலகையாக மாற விரும்புவீர்கள்?

கேள்வி இதுதான்...

கேள்வி இதுதான்...

ஒரு விமானத்தை நீங்கள் கறுப்பு மற்றும் வெள்ளை புள்ளிகளாக பார்க்கிறீர்கள் என்றால் ஒரு கறுப்பு மற்றும் வெள்ளை புள்ளிகளின் தொலைவு எவ்வளவு?

கேள்வி இதுதான்..

கேள்வி இதுதான்..

உங்கள் எதிரியிடம் துப்பாக்கி இருக்கிறது அதிலி இரண்டு புல்லட்கள் மட்டும் போடப்பட்டு இருக்கிறது இப்போது முதல் முறை உங்களை சுடுகிறார் நீங்கள் என்ன செய்வீர்கள்?

கேள்வி இதுதான்..

கேள்வி இதுதான்..

ஜோக் சொல்லுங்க?

கேள்வி இதுதான்..

கேள்வி இதுதான்..

ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் நமது பிராடக்டை பிரபலபடுத்த என்ன செய்யனும்?

கேள்வி இதுதான்..

கேள்வி இதுதான்..

நான் ஏன் உங்கள செலக்ட் பண்ணனும்?

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X