குறைந்த விலையில் 4ஜி மைக்ரோமேக்ஸ் திட்டம்..!

By Meganathan
|

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் இந்த ஆண்டின் இறுதியில் 4ஜி கருவிகளின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றது. தற்சமயம் நான்கு எல்டிஈ கருவிகளை விற்பனை செய்து வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் டிசம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை பத்தாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

குறைந்த விலையில் 4ஜி மைக்ரோமேக்ஸ் திட்டம்..!

இந்த ஆண்டின் தீபாளிக்கு முன் ரூ.8500 பட்ஜெட்டில் மூன்று 4ஜி கருவிகளையும் அதன் பின் ஐந்து 4ஜி கருவிகளை ரூ.6800 பட்ஜெட்டில் வெளியிட இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வினீத் தனேஜா தெரிவித்துள்ளார்.

தற்சமயம் வரை ஒவ்வொரு மாதமும் சுமார் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. ஏர்டெல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் 4ஜி சேவைகளை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வழங்க திட்டமிட்டு வருகின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Quarter of smartphone sales to be 4G by year end Micromax. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X