பெரிய பேட்டரி மற்றும் குவாட் ஹெச்டி கொண்ட ஸ்மார்ட்போன்கள்..

By Meganathan
|

குவாட் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றது எல்ஜி ஜி3 என்பதோடு அதிக நேர பேட்டரி வழங்கும் பேட்டரியையும் வழங்கியது. இதை தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்களும் குவாட் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது.

இங்கு குவாட் ஹெச்டி மற்றும் அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள். கீழ் வரும் ஸ்லைடர்களில் அதிக பேட்டரி பேக்கப் மற்றும் குவாட் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்..

Lenovo Vibe Z2 Pro

Lenovo Vibe Z2 Pro

லெனோவோ வைப் இசட்2 ப்ரோ 6 இன்ச் குவாட் ஹெச்டி டிஸ்ப்ளே வழங்குகின்றது. மேலும் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 16 எம்பி ப்ரைமரி கேமரா, என்எஃப்சி மற்றும் 4000 எம்ஏஎஹ் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Motorola DROID Turbo

Motorola DROID Turbo

மோட்டோரோலாவின் மோட்டோ டிராய்டு டர்போ 5.2 இன்ச் குவாட் ஹெச்டி டிஸ்ப்ளே, 2.7 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர் 3ஜிபி ரேம் மற்றும் 21 எம்பி ப்ரைமரி கேமரா இருக்கினறது. இதோடு 3900 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Meizu MX4 Pro

Meizu MX4 Pro

3350 எம்ஏஎஹ் பேட்டரி, 5.5 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 2560*1536 ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20.7 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy Note 4

Samsung Galaxy Note 4

5.7 இன்ச் 1440*2560 பிக்சல் குவாட் ஹெச்டி டிஸ்ப்ளே, எக்சினோஸ் 5433 8 கோர் பிராசஸர் மற்றும் 3220 எம்ஏஎஹ் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Google Nexus 6

Google Nexus 6

ஸ்னாப்டிராகன் 805 சிப் கொண்டு குவால்காம் 32 பிட் பிராசஸர் கொண்டிருக்கும் நெக்சஸ் 5.96 ஏஎம்ஓஎல்ஈடி ஸ்கிரீன் 1440*2560 ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளதோடு 3220 எம்ஏஎஹ் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Quad HD display phones with the largest batteries. check out here the list of Quad HD display phones with the largest batteries

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X