Just In
- 59 min ago
இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
- 1 hr ago
"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு": பாஜக எம்.பி.,
- 2 hrs ago
விவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.!
- 3 hrs ago
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.!
Don't Miss
- News
உங்க பான் கார்டை தொலைச்சுட்டீங்களா.. 50ரூபாயில் வாங்கிடலாம்.. டுப்ளிகேட் பான்கார்டு பெறுவது எப்படி?
- Finance
ஆன்லைன் மோசடியா.. அதுவும் ஆறுமடங்கா.. பார்த்து சூதானமா இருங்கப்பு..!
- Automobiles
விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சூப்பர் கேரி மினி டிரக்!
- Lifestyle
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- Movies
டைட் செக்யூரிட்டி போட்டும் எப்படி லீக் ஆச்சு? டைரக்டர் ராஜமவுலி அப்செட்!
- Sports
இது சரிப்பட்டு வராது.. தெறித்து ஓடும் ஸ்பான்சர்கள்.. கடும் சிக்கலில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்!
- Education
UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பப்ஜி விளையாட்டால் நடைபெற்ற விபரீதம்: இரண்டு சிறுவர்கள் காணவில்லை.!
கோவை அருகே இருக்கும் சூலூர் விமானப்படை தளத்தில் உதவி விங் கமாண்டர் பொறுப்பில் இருக்கும் விவேக் சிங்கும், பல்தேவும் நண்பர்கள். இருவரது குடும்பத்தினரும் சூலார் விமான தள விடுதியில் அருககே உள்ள குடியிருப்பில் தான் வசித்து வருகின்றனர்.

பப்ஜி விளையாட்டு
விவேக் சிற் மகன் கீத்லு பல்தேவ் தத்தானியா மற்றும் பல்தேவ் மகன் வருண் சிங் ரத்தோர் ஆகிய இருவரும் அருகில் உள்ள விமானப்படை பள்ளியில் 9-ம் வருப்பு படித்து வந்துள்ளனர். குறிப்பாக இவர்கள் இருவரும் அதிக நேரம் ஸ்மார்ட்போனில் பப்ஜி விளையாடுவதை வழக்கமாகவைத்துள்ளனர்.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இவர்கள் இருவரும் விடிய விடிய விளையாடும் அளவுக்கு தீவரிம் காட்டியுள்ளனர். மேலும் பப்ஜி விளையாட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

பள்ளிக்குள் செல்லாமல் வெளியே சென்றுள்ளனர்
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவரும் மாயமாகினர், இது குறித்து பள்ளியில் விசாரித்த போது அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியிவந்தது. மேலும் பப்ஜி விளையாடிய மாணவர்களை
பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் வியாக்கிழமை காலையில் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்ட நண்பர்கள் இருவரும் பள்ளிக்குள் செல்லாமல், வெளியே சென்றுள்ளனர், அது அங்குள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.!

சூலூர் போலீசார்
மேலும் மாணவன் வருண் சிங் ரத்தோர் தனது வீட்டில் இருந்து 4000ரூபாய் எடுத்துசென்றுள்ளான் என தெரியவந்துள்ளது, இது குறித்து சூலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சூலூர் போலீசார் இந்த மாணவர்களை தேடிவருகின்றனர்.

லாகின் செய்து விளையாடி வருவதைக் கண்டு பிடித்துள்ளனர்
பின்பு இந்த இரண்டு சிறுவர்களும் காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள சைக்கிள் கடைகளுக்கு சென்று சைக்கிள் செயினை சரி செய்து விட்டு சென்று இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக விமானப்படை வீரர்கள் தங்கள் அலுவலக அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒத்துழைப்புடன் மாயமான தங்கள் மகன்களை அனைத்து இடங்களிலும் தேடிவந்துள்ளனர், மேலும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் காணாமல் போன இரு மாணவர்களும் மீண்டும் பப்ஜி விளையாட்டை லாகின் செய்து விளையாடி வருவதைக் கண்டு பிடித்துள்ளனர்.
காவல்துறையினர் மாயமான மாணவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து இடங்களிலும் தேடிவருகின்றனர். பப்ஜி விளையாட்டில் நேரம் செல்லச் செல்ல, விளையாடுபவரின் மேப் சிறிதாகிக் கொண்டே சென்று, அடுத்த இடத்திற்கு வெளியேறச் சொல்லி உத்தரவிடும். எனவே அந்தவகையிலும் இருவரும் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனரா என விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

தவிர்ப்பது மிகவும் நல்லது
ஸ்மார்ட்போன்களில் வரும் விளையாட்டுகள் அனைத்தும் சிறுவர்களை அதிகளவில் அடிமைப்படுத்தி கண்களின் பார்வத்திறனை இழக்க செயயும். எனவே சிறுவர்களுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790