Home
News

இந்த கருவிகள் பயன்பாட்டில் இருந்தால் எப்படி இருக்கும்

By Meganathan

தொழில்நுட்ப கருவிகளை வடிவமைப்பது சற்று சவாலான விஷயமாகவே இருக்கின்றது. புதிதாக வடிவமைக்கப்படும் கருவிகள் பலருக்கும் பிடிக்க வேண்டும் என்பதோடு அதன் பயன்பாடு முற்றிலும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும்.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் முற்றிலும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சில தொழில்நுட்ப கருவிகளின் புகைப்படங்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

யுவி

யுவி

டவல்களை காய வைக்கும் இந்த கருவி அல்ட்ரா வைலட் வெளிச்சத்தின் மூலம் அதனை பாதிக்கவும் செய்கின்றது.

ஷூ

ஷூ

ஆபத்து காலங்களில் இந்த ஷூ சிறிய கூடாரமாகி விடும்.

ஸ்டெரிலைஸர்

ஸ்டெரிலைஸர்

இந்த கருவி பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தமாக்க பயன்படுகின்றது.

சேர்

சேர்

புத்தக பக்கங்களை போன்று காட்சியளிக்கும் இந்த சேரின் உயரம் மற்றும் குஷன்களை உங்களுக்கு ஏற்ற வாரு அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.

சால்க்

சால்க்

இந்த கருவி சால்க் தூசிகளை மீண்டும் புதிய சால்க்களை உருவாக்கி விடும்.

கோப்பை

கோப்பை

இந்த கோப்பைக்கு வெளிபுறம் சிந்தும் தேநீரை மீண்டும் கோப்பையில் வைத்து கொள்ளும்.

ப்ரஷ்

ப்ரஷ்

நாய்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கருவி நாய்களுக்கு பல் துலக்கும் ப்ரஷ் மற்றும் விளையாட்டு பொருளாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

கற்கள்

கற்கள்

பார்க்க கூழாங்கல் போன்று காட்சியளிக்கும் இவை தரையில் போட்டு ஆன் செய்தால் வெப்பத்தை ஏற்படுத்தும்.

வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷின்

சிறிய ரக வாஷிங் மெஷின் என்றாலும் இது துணி துவைப்பதில் பல வேலைகளையும் செய்கின்றது.

ஸ்டாப்ளர்

ஸ்டாப்ளர்

இந்த ஸ்டாப்ளர் தேதியை அச்சிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
check out here the Products You Can’t Believe Don’t Exist Yet. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X