சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி!!!

Written By:

இனி நாம் இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை.

ஆம்! இனி கையில் ஊசியை குத்த அவசியமில்லை, ToucHb என பெயரிட்ப்பட்டுள்ள இந்த கருவியை கையில் வைத்துக்கொண்டாலே போதும் உங்கள் இரத்த குரூப், இரத்தத்தின் சர்க்கரை அளவு ஆகியவற்றை துல்லியமாக அளக்கலாம்.

இதை கண்டுபிடித்தும் நம் இந்திய விஞ்ஞானிகள் தான், இது மருத்துவ உலகில் ஓர் மைல்கல் என்றே கூறலாம்.

இது தற்போது விற்பனைக்கு வர உள்ளது, இந்த ToucHb இரத்தத்தில் உள்ள எந்த வித நோயையும் கண்டுபிடிக்க வல்லது.

ToucHb இரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் அளவு, Hb அளவு ஆகியவற்றை மிக துல்லியமாக அளவிடக்கூடியது

இதோ உங்களுக்கான ToucHb ன் படங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot