ஒபாமா - 24 மணி நேரமும் ரெடி..! எப்படி ?

|

அது சரி இல்லை, இது சரி இல்லை என்று எப்போதும் குறை கூறுபவர்களிடம், ஒரு நாள் அல்லது குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது 'அந்த' பொறுப்பை ஒப்படைத்தால் தான், அந்த வேலையின் கடினமும், அதில் இருக்கும் இமாலய சவால்களும் அதற்கு தேவையான வலிமையும் என்னவென்று அவர்களுக்கு புரியும்.

அசத்தும் இஸ்ரோ : வாய் பிளக்கும் அமெரிக்கா, கனடா, இந்தோனேஷியா..!

அப்படியாக, சாதாரண ஒரு அலுவலக பணிக்கே மாபெரும் வலிமைகள் தேவைப்படும் போது, ஒரு கூட்டத்தின் தலைவனுக்கு எவ்வளவு வலிமை தேவைப்படும், ஒரு நாட்டின் தலைவனுக்கு எவ்வளவு வலிமை தேவைப்படும் என்பதெல்லாம் நம் கற்பனைக்கு கூட எட்டாத ஒன்றாய் இருக்கும் என்பதே நிதர்சனம்..!

உலக அரசியல் தலைவர் :

உலக அரசியல் தலைவர் :

பராக் ஒபாமா - உலக அரசியல் தலைவர்கள் மத்தியில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களுள் ஒருவர், உடன் மிகவும் விமர்சிக்கப்படுபவரும் கூட..!

24 நான்கு மணிநேரம் :

24 நான்கு மணிநேரம் :

அப்படியான ஒருவர் ஒவ்வொரு நொடியும் சந்திக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும் ஆயிரம் ஆயிரம். அவரை 24 நான்கு மணிநேரமும் எதையும் சந்திக்க, எப்போதும் தொடர்பில் இருக்க உதவும் தொழில்நுட்பங்களும், கருவிகளும் ஒன்றல்ல இரண்டல்ல.

கைவசம் :

கைவசம் :

அப்படியாக ஒபாமாவின் வெற்றிகளுக்கு துணைபோகும் அவர் கைவசம் இருக்கும் தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் அது சார்ந்த ரகசியங்களையும் தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

ஆப்பிள் :

ஆப்பிள் :

ஆப்பிள் ஐபாட் 3. இது ரெட்டினா டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் :

ஆப்பிள் :

ஐபாட் ஸ்மார்ட் கவர் (ப்ளாக், லேதர்). மேற்கத்திய உலகிலேயே மிகவும் பாதுகாக்கப்பட்ட ஐபாட் இது தான்.

ஆப்பிள் :

ஆப்பிள் :

தனது ஐபாட் 3 உடன் ஒபாமா ஆப்பிள் மாக் புக் ப்ரோ (15 இன்ச்) ஒன்றையும் பயன்படுத்துகிறார்.

ஏர் ஃபோர்ஸ் ஒன் :

ஏர் ஃபோர்ஸ் ஒன் :

அமெரிக்க உலகின் இராணுவ தொடர்புகளின் பதுங்குக்குழி என்று இது அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

டெல் :

டெல் :

டெல் லாட்டிட்யூட் இ6420 நோட்‌புக். அமெரிக்காவின் ஏர் ஃபோர்ஸ் ஒன் உடன் தொடர்பில் இருக்க இதை ஒபாமா பயன்படுத்துகிறார்.

பிளாக்பெர்ரி :

பிளாக்பெர்ரி :

ஒபாமா, பிளாக்பெர்ரி கர்வ் 8300 ஸ்மார்ட் போன் ஒன்றும் வைத்து இருக்கிறார். மேலும் ஒபாமா ஒரு பிளாக்பெர்ரி பிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3டி தொழில்நுட்பம் :

3டி தொழில்நுட்பம் :

3டி தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளை மாளிகை குடும்ப திரையரங்கம்.

தி பீஸ்ட் :

தி பீஸ்ட் :

தி பீஸ்ட் எனப்படும் மேம்பட்ட தொழில்நுட்பங்களால் நிரம்பி இருக்கும் ஒபாமவின் கார்.

சிஸ்கோ யூனிஃபீல்ட் ஐபி போன் 7965ஜி :

சிஸ்கோ யூனிஃபீல்ட் ஐபி போன் 7965ஜி :

பிறநாட்டு உலக தலைவர்களுடன் தொடர்பில் இருக்க ஒபாமா பயன்படுத்தும் போன்.

டெலிகோர் ஐஎஸ்டி-2 செக்யூர் போன் :

டெலிகோர் ஐஎஸ்டி-2 செக்யூர் போன் :

அமெரிக்காவில் மிகவும் பாதுகாக்கப்படும் போன்களில் இதுவும் ஒன்று.

எச்பி ஏலைட்புக் 6930பி நோட்புக் :

எச்பி ஏலைட்புக் 6930பி நோட்புக் :

வெள்ளை மாளிகையின் சிறிய சிறிய ரகசிய அறைகளில் பயன்படுத்த, அரசாங்க பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட லாப்டாப்களில் ஒன்று தான் இது.

எல்ஜி 32-இன்ச் 720பி எல்இடி டிவி :

எல்ஜி 32-இன்ச் 720பி எல்இடி டிவி :

உலக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வெள்ளை மாளிகையின் சுவர்களில் பொருத்தப்பட்டிருக்கும் எல்ஜி டிவி வகை.

ஏஎம்எக்ஸ் மொடிரோ (7-இன்ச்) டேபிள்டாப் டச் பேனல் :

ஏஎம்எக்ஸ் மொடிரோ (7-இன்ச்) டேபிள்டாப் டச் பேனல் :

வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டே எமர்ஜான்சி கால நடவடிக்கைகளை நேரடியாக சந்திக்க உதவும் கருவி.

ஏஎம்எக்ஸ் மொடிரோ (12-இன்ச்) மொடிரோ வீடியோ வால் டச் பேனல் :

ஏஎம்எக்ஸ் மொடிரோ (12-இன்ச்) மொடிரோ வீடியோ வால் டச் பேனல் :

வெள்ளை மாளிகையின் நிலைமை அறையில் (Suituation Room) இருக்கும் மற்றும் ஒரு ஏஎம்எக்ஸ் தொழில்நுட்பம்.

பாலிகாம் சவுண்ட்சுட்வேஷன் 2 காண்ஃபேரன்ஸ் போன் :

பாலிகாம் சவுண்ட்சுட்வேஷன் 2 காண்ஃபேரன்ஸ் போன் :

கேபினாட் மெம்பர்களிடம், ஒபாமா கலந்து பேச உதவும் காண்ஃபேரன்ஸ் போன்.

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ஒபாமா பயன்படுத்தும் கருவிகள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X